58/60 - நீர்ப் பை கல் - UB 65
●அமைவிடம் : காலின் 5 -வது விரலும் , 5- வது விரல் எலும்பும் சேரும் மூட்டின் பின்புறம்
உள்ளது. (இரு நிறங்களும் சேரும் இடம்.)
■ பயன் விளக்கம் : சிறுநீர்ப் பை , கல்லீரல் - தனயன் தொட்டு ஆற்றல் அளிக்கும் இடம்.
---ஆற்றல் வராவிடில், (1) நீர்க் கடுப்பு (2) சிறுநீர் அலர்ஜி .
♥ நடைமுறை விளக்கம் : சிறுநீரகம் (5) - கல்லீரல் (1) ஆற்றல் அளித்தல் கீழ் வருமாறு.
(1) நல்ல உறக்கத்தால் நிகழும். (11PM - 3 AM ) - கல்லீரல் எழுச்சி நேரம் - முறையான வாழ்வு. (2) கால் பந்து போன்ற கால் ஊன்றும் விளையாட்டுகளால் நிகழும். ( 3 PM -7PM )
மாலை விளையாட்டு - திட்டமிட்ட வாழ்வு.
(3) K 1 ஊன்றிய எண்ணத்தோடு கூடிய நடைப் பயிற்சி , மாடிப்படி இறங்குதல் - கிடைத்த
நேரம் எல்லாம் பயிற்சி .
(4) சம்மணம் இட்டு அமர்தல் (UB 65) - பழக்கம் ! அவ்வளவுதான்.
நான்கும் தவற விட்டால், நீர் கடுப்பு, சிறுநீர் அலர்ஜி .
ஒன்று நன்றாயினும் தொல்லை இல்லை . 1, 3, 4 எளிது.
⊙ புதுமை விளக்கம் : பரிமாறும் ஆற்றல் பெற பயிற்சி மற்றும் பழக்கம் பெற வேண்டிய
தாய் - மகன் உறவுப் புள்ளி (யின், யாங் ) இணைகள் - வண்ணங்கள் - ஐம்பூத உறுப்பு
வளம் பெறுதல் கீழ்வருமாறு.
(1) பச்சைப் புள்ளி - கல் வளம் - K 1/UB 65
(2) சிவப்புப் புள்ளி - தீ வளம் - Liv 2/GB 41
(3) மஞ்சள் புள்ளி - மண் வளம் - P 7/Tw 10, H 7/S I 8
(4) வெள்ளைப் புள்ளி - நுரை வளம் - Sp 5/ St 45
(5) நீலப் புள்ளி - நீர் வளம் - Lu 5/Li 2
இந்தப் புள்ளிகளின் நடைமுறை விளக்கம் ஏற்கனவே கூறப் பட்டுள்ளன .
பாடல் : சுண்டு விரல் ஐந்தாம்
விரல் எலும்பு சந்திப்பில்
உண்டாம் நீர்ப் பை கல்
ஒட்டுமே நீர்க் கடுப்பு....,............296.
58A /60 - நீர்ப் பை மனம் - UB 62
● அமைவிடம் : புறக் கணுக்கால் மூட்டு எலும்பிற்கு நேர் கீழே உள்ளது.
■ பயன் விளக்கம் : நீர்ப்பை தன் ஓட்டத்தில் 'கல் ' தொட்டு எழும்போது தீயின் பெரி கார்டியம்
(மனம் ) - தமிழ் 'ஐ 'ப் புள்ளி தொடுகிறது.- நீர்ப்பை மனம். - இவ்விடம் தேங்கினால் , -----
--(1) தலை கிறுகிறுப்பு (2) தூக்கமின்மை (3) கவலை (4) மன அழுத்தம் (5) மன நோய்
(6) வலிப்பு (7) கால், கணுக்கால், முதுகு வலிகள்.
♥ நடைமுறை விளக்கம் : உள் கணுக்கால் மூட்டசைவில் Sp 5 இயங்கும். நுரை வளம்
கிடைக்கும் . அதோடு சேர்ந்து புறக் கணுக்கால் மூட்டும் அசையும்.மனம் சார்ந்த தொல்லை
இல்லை . நுரையீரல் நோய்களின்போது , மனக் கவலை , துக்கம் சேர்ந்து வருவது இதன்
காரணமே.
⊙ புதுமை விளக்கம் : மிதி வண்டி மிதி. காற்றும் கிடைக்கும்; மனமும் லேசாகும்.
பாடல் : பின் உள் கணுக்காலின்
மூட்டினது கீழ்ப் புறம்
உள்ளது நீர்ப்பை மனம்
ஒழிக்கும் மன அழுத்தம்...........300.
மேலும் அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன் ..

No comments:
Post a Comment