படம் -1 பாத வளைவின் மேல் புள்ளியில் இருந்து K 2 - நீர்த் தீ , K 3 - நீர் மண்
K 7 - நீர் நுரை , K 9 - நீர் மனம் , K 10 - நீர் வலு .
படம் 2 - K 1 - நீர் கல்
படம் 3 - சுண்டு விரல் முனையில் இருந்து 5 புள்ளிகள் : UB 67 - நீர்ப் பை நுரை
UB 66 - நீர்ப்பை வலு , UB 65 - நீர்ப்பை கல் , UB 62 - நீர்ப்பை மனம் ,
UB 60 - நீர்ப்பைத் தீ
படம் 4 - முழங்கால் மடிப்பு மத்தி - UB 40 - நீர்ப்பை மண் .
மேலும், அடுத்த நாள் , அன்புடன் ஆ . மதி யழகன்..
No comments:
Post a Comment