'நி ' ஓட்டம் - நீர் ஓட்டம் - சிறுநீரக ஓட்டம் .
சிறுநீரக ஓட்டப் பாதை : உள்ளங்காலில் மேற் பகுதி நடு விரலுக்குக் கீழ்க் கோட்டில் உள்ள பள்ளத்தில் ( பாத முன்கால் மையம் ) தொடங்கி, கணுக்கால் ஏறி , காலின் உட்புறமாகச் சென்று
முழங்கால் ஏறி, தொடை ஏறி, வயிறு ஏறி ( முன் மத்தியக் கோட்டில் 0.5 சுன் பக்க வாட்டில் )
பிறகு நெஞ்சு ஏறி ( முன் மத்தியக் கோட்டில் 2 சுன் பக்க வாட்டில் ) காலர் எலும்பின் கீழ் வந்து முடிவடைகிறது.
( கழுத்தில் அணியும் உலோகம் மற்றும் உணர்வு கடத்தும் அணிகலன்கள் , சிறுநீரகம் முடியும் புள்ளிகளையும் , பின்கழுத்தில் உள்ள சிறுநீர்ப் பை ஓட்ட இறங்கு புள்ளிகளையும்
இணைத்து 'சிறுநீரக ' வலு கிடைக்கிறது. பூமாலையும் நன்று ; பொன்மாலையும் நன்று.)
சிறுநீரகத் துணை உறுப்பு - சிறுநீர்ப் பை பாதை ஓட்டம் :
இதுவே நிறையப் புள்ளிகளோடு முதுகை நான்கு வரிசைகளில் தொட்டபடி இறங்குகிறது .
கண்ணின் உட்புற விளிம்பில் தொடங்கி , நெற்றி வழியாக ஏறி, தலையைக் கடந்து பின்
தலை அடிபாகத்தில் (UB 10) இரண்டாகப் பிரிகிறது .
ஒரு பிரிவு முதுகின் மத்தியக் கோட்டிற்கு (Du அல்லது Gv ) இடைவெளி 1.5 சுன்னில்
ஒரு இறக்கமாகவும், மற்றொரு பிரிவு 3 சுன் இடைவெளியில் இன்னொரு இறக்கமாகவும் ,
முதுகு இறங்கி, பிட்டம் இறங்கி, பிட்ட மடிப்பு இறங்கி, தொடையின் பின்பக்கம் இறங்கி ,
முழங்கால் உட்புற மடிப்பு மத்தியில் (UB 40 ) சேருகின்றன .
பிறகு கோடாக மாறி கெண்டைக்கால் தசையின் மத்திய பாகத்தில் இறங்கி , கணுக்காலின்
வெளிப்புற மூட்டருகே சென்று , காலின் இருநிறங் களும் சேரும் பாதத்தின் சுண்டுவிரல்
பக்கவாட்டுப் பகுதியில் சென்று, சுண்டு விரல் நக வெளிப்புறம் கீழ் முடிவடைகிறது.
( பழைய - முன் - காலத்தில் பெண்கள் அமர்ந்து சமையல் செய்யும்போது இடக்காலை
நேராக ஊன்றி ( K 1 தரை படும் ) , வலக் காலை சாய்த்து சுண்டு விரல் முழுதும் பக்கவாட்டில்
தரையில் (மண் ) ஊன்றுமாறு வைத்திருப்பார்கள். இதனால்,
நிலமகள் ஆசி குலமகளுக்கு குறைவிலாது கிடைக்கும். நீர் ஓட்ட முழுமையால் நீரகம்
வலுவாகும் - மாத விலக்கு , கர்ப்பப்பை , குழந்தை பிறப்பு , எலும்பு , பல் குறைபாடு .... போன்ற
எதுவும் தொல்லை தராது.
கழுத்தணியும், கால் மண் தொடலும் கட்டாயம் வேண்டும்.
51/60 - நீர்க் கல் - K 1
● அமைவிடம் : உள்ளங்காலில் , காலின் 2 வது , 3 வது விரலிடைக் குத்துக் கோடும் ,
பாதத்தின் 3 - ல் ஒரு பகுதியான மேல் புற குறுக்குக் கோடும் சந்திக்கும் பள்ளம் K 1 .
( பாதத்தின் முன்னங்கால் மையம் என்பது தோராயம் )
■ பயன் விளக்கம் : நீரகம் தன் ஓட்டப் பாதை தொடக்கத்தில் கல்லீரலை சந்தித்து ஆற்றல்
பரிமாற்றம் செய்கிறது . கல்லீரலுக்கான ஆற்றல் அதன் தாய் ஆகிய சிறுநீரகத்தி டம்
இருந்து இங்குதான் முழுமையாகக் கிடைக்கிறது.
K 1 - நீர் கல் என்பது நிலையான மின்கலம், மின்னூட்ட மின்கலத் திற்கு ஆற்றல் ( CHARGE )
தரும் இடம். கல்லீரல் தான் சுய நினைவு . கல்லீரல் தான் ' நீங்கள் ' . உங்கள் சிந்தனைப் பரப்பு .
அடிமனம் . --- இது தடங்கினால் , முடங்கினால், வலுவிழந்தால் ------
(1) திடீர் மயக்கம் (2) கோமா (3) உள்ளங்கால் வலி, பாத வலி .
♥ நடைமுறை விளக்கம் : ஒருவர் குடித்தால் கல்லீரல் இயக்கம் கெட்டு நடை தள்ளாடும் .
K 1 கொடுக்கிறவன் கொடுத்தாலும் LIVER கல்லீரல் வாங்க முடியாது.
ஒவ்வொரு நடையையும் அழுத்தமாக அடிப்பாதம் , கட்டை விரல் நன்கு படியுமாறு ( K 1, Sp 1, Liv 1) மனதை K 1 -ல் செலுத்தி செய்யவும்
மாடிப்படி இறங்கும் போது உங்கள் முழு எடையும் முன்னங்கால் நீட்டி K 1 படுமாறு
இறங்கிச் செல்லவும் . 'கல் ' வளம் .
கையின் இரண்டு பக்கங்களிலும் சம எடை கொண்டு நடத்தல் , கல்லீரல் வலுவாகும்.
நடையைத் தவற விடாதீர்கள் . அது நீங்கள் வலுவாதல்.
⊙ புதுமை விளக்கம் : நீர் கல் -K 1- பச்சைப் புள்ளி ( கல்லீரல் வலுவாக்குவது )
பிற கல் தீ - Liv 2 - சிவப்புப் புள்ளி ( தீ ஈரல் வலுவாக்குவது )
தீ மண் - H 7, P 7 - மஞ்சள் புள்ளி ( மண்ணீரல் வலுவாக்குவது )
மண் நுரை - Sp 5 - வெள்ளைப் புள்ளி ( நுரையீரல் வலுவாக்குவது )
நுரை நீர் - Lu 5 - நீலப் புள்ளி ( நீர் ஈரல் வலுவாக்குவது )
பாடல் : உள்ளங்கால் முன்புறத்து
மைய வெட்டுப் பள்ளத்தில்
உள்ளது நீர்க் கல்லாம்
ஓட்டும் மயக்கந்தான் ....................264.
மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்..

No comments:
Post a Comment