54/60 - நீர் நுரை - K 7
● அமைவிடம் : K 3 - நீர் மண்ணில் இருந்து (குதிகால் நரம்பு - முன் கணுக்கால் எலும்பு - கோட்டின் மையம் ) 2 சுன் மேலே.
■ பயன் விளக்கம் : இது Lu 5- நுரை நீரின் எதிர்ப்புள்ளி
நுரை நீரில் இருந்து இயல்பான ஆற்றல் கிடைக்காத போது , தானே நுரை ஆற்றல் கேட்டுப்
பெறும் இடம் நீர் நுரை - K 7 - இது தூண்ட, ----
(1) சிறுநீரகக் கல் கரையும். ( காற்றோட்டம் இல்லாத இடத்தில் படுப்பதால் நுரையீரலின்
ஆக்சிஜன் எடுப்பு வேலையை K செய்யும். தன் வேலை கெட்டதால் சிறுநீரகக் கல் . அதை
கரைக்க நுரையிடம் ஆற்றல் கேட்கும் இடம். )
(2) நுரையீரல் திணறலான ஆஸ்துமாவின் போது K 7, நுரையீரல் இடம் வந்த நீர்ச் சத்து
கேட்டுப் பெறுவதால் --ஆஸ்துமா குறையும்.
( நுரையீரலின் வரவு Lu 9 குறைப்பதன் மூலமும் ஆஸ்துமா குறையும்.)
(3) அதிக ஓட்டத்தின்போது மூச்சு இரைத்து வியர்வை அதிகமாக வரும். நுரையீரலுக்கு
துணை புரியும் புள்ளி ஆதலால் ---- அதிக வியர்வை குறைக்கும்.
(4) நீருக்கு வளம் கிடைப்பதால், முடி வளர, தலை வழுக்கை தீர உதவும்.
♥ நடைமுறை விளக்கம் : கணுக்காலுக்கு மேல் முழங்கால் பிடித்து அமுக்கினால் இப்புள்ளி
மற்றும் Sp 6 - மண் மனம் , அழுத்தப் பட்டு பயன் கிடைக்கும்.
⊙ புதுமை விளக்கம் : கேட்கப்பட்ட நீர் வளம் , K 7 - நீர் நுரை - கேட்பு நீலம் .
பிற. Liv 8 - கல் நீர் - கேட்பு பச்சை , P 9, H 9 - மனம் கல் , இதயம் கல் - கேட்பு சிவப்பு .
Sp 2 - மண் தீ - கேட்பு மஞ்சள் , Lu 9 - நுரை மண் - கேட்பு வெள்ளை.
பாடல் : நீர் மண் இரு சுன்னில்
நீர் நுரை இருக்குமே
நீரின் கல் நீக்குமே
நீர் வளம் ஆக்குமே ..............276.
54A /60 - நீர் மனம் - K 9
● அமைவிடம் : K 3- ல் இருந்து 5 சுன் மேலே . ( K 7-ல் இருந்து 3 சுன் மேலே.)
■ பயன் விளக்கம் : நீர் தன் ஓட்டத்தில் நுரை தொட்டு, 'ஐ ' தமிழ்ப் புள்ளி மனத்தை
(பெரி கார்டியம் ) K 9 -ல் தொடுகிறது. இது தேங்கினால், ---
---மனக் கோளாறு, மாதவிடாய்க் கோளாறு , கால் வலி உண்டாகும்.
♥ நடை முறை விளக்கம் : காலின் உட்புறப் பகுதியில் மேலே ஏற்றி எண்ணெய் தேய்த்தல் ,
அமுக்கி விடல் , கல், மண், நீரக ஓட்டப் புள்ளிகளைத் தூண்டி நன்மை செய்யும் .
காலின் வலி, பிற கோளாறுகள் நீங்கும்.
⊙ புதுமை விளக்கம் : மரபு வழியின் மேல் - மனச் செயல்பாடு.
(மரபுக் கோளாறுகள் நீங்குகின்றன என்பது ஆய்வு முடிவு.)
பாடல் : நீர் மண் ஐஞ் சுன்னில்
நீர் மனம் இருக்குமே
சீர் செயும் மாத விடாய்
சீராக்கும் மன நிலை.......................280.
55/60 - நீர் வலு - K 10
● அமைவிடம் : முழங்கால் மடிப்பு ரேகை உட்பக்க ஓரம்.
■ பயன் விளக்கம் : நீரின் தன் வலுப் புள்ளி - K 10 - தேங்கினால்,---
--(1) சிறுநீரக ஆற்றல் கெடும்.
(2) தலை முடி உதிரும் ( K 10 + Lu 5 தீர்வு )
(3) பாத எரிச்சல் ( பாத ஓட்டம் தடை படுவதால் )
(4) ஆண்மைக் குறைவு ( K 10 + Liv 8 தீர்வு ) ஏற்படும் .
♥ நடைமுறை விளக்கம் : முழங்கால் மடக்கும் வேலை இன்றேல் , நீர் வலு வேலை செய்யாது. நோய்தான் மடக்கிப் போடும். சம்மணம் இடு . ஆண்மை பெறு .
⊙ புதுமை விளக்கம் : ஒவ்வொரு தன்வலுப் புள்ளியும் தூண்டப் படும் போது ( அமுக்கல் ,
ஊசி, அசைதல் ) பிரபஞ்ச ஆற்றல் பெறுகின்றன. அளவற்ற கட்டித் தங்கம் வெட்டி எடு.
பாடல் : முழங்கால் மடிப்போரம்
முத்தான நீர் வலுவாம்
முடி உதிரல் தடுக்கும்
முழு ஆண்மை கொடுக்கும்..............284.
மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்..

No comments:
Post a Comment