44/60 - மண் நுரை - Sp 5
● அமைவிடம் : உட்புறக் கணுக்கால் மூட்டின் , முன்புறம் உள்ள பள்ளத்தில் உள்ளது.
■ பயன் விளக்கம் : முறையாக மண்ணீரல் செரிமானம் முடித்தபின் , தன் நீர்ச் சத்து ஆற்றலை ,
வறட்சி இயல்பான தன் தனயன் நுரையீரலுக்கு அளிக்க வேண்டிய இடம்.
Sp 5 -மண் நுரை - இது ஒரு முக்கிய கண்ணி
(இதை வெள்ளைப் புள்ளி - பூண்டுப் புள்ளி - என செல்லப் பெயர் இடலாம்.)
1 (கல் ), 2 (தீ ), 3 (மண் ), 4 (நுரை ), 5 (நீர் ) மறுபடி 1, 2, 3, 4, 5,.....இந்த சுற்றில் 1-2 ஓட்டத்திற்கு எண்ணம் போதும். 2 -3 ஓட்டத்திற்கு சுவை போதும்.
3 -4 ஓட்டத்திற்கு Sp 5 வேலை செய்தல் வேண்டும். (கணுக்கால் மூட்டு மிதிவண்டி ஓட்டுவது போல அசைய வேண்டும்.) இது நம்மில் பெரும்பாலோர் செய்வது இல்லை.
4-5 ஓட்டத்திற்கு Lu 5 -நுரை நீர் வேலை செய்தல் வேண்டும் . (கை மடக்கி வேலை )
இதுவும் நம்மில் பெரும்பாலோர் முழு அழுத்தத்துடன் செய்வது இல்லை.
இந்த இரண்டு அசைந்தால் உடலால் வரும் நோய் எதுவும் இல்லை.
எனவே, மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்த உடல் சிக்கல்கள் நிறைய.
மன உளைச்சலினால் , கல்லீரல், இதயம், பெரி கார்டியம் சிக்கல்கள் நிறைய.
மனம் பாதிக்க, உடலும் பாதிக்க, அனைத்தும் சிக்கல். வயிறு சரியில்லை எனத் தொடங்கி,
இருமல், சளி, காய்ச்சல் என்று வளருமே!
இங்கு, Sp 5 -மண் நுரை தடை பட,------உடலின் எந்த இடத்தில் வேண்டுமானாலும்
ஓட்டத் தடை உண்டாகலாம். கொழுப்பு நகரல், சக்தி நகரல், நரம்புச் செய்தி நகர்தல்,
இரத்த ஓட்டம் நகர்தல், சிரைக் குழாய் ஓட்டம் .......முடிவு அடைப்புகள் !
எரிபொருள் இன்றி ஆக்சிஜன் இருந்து என்ன பயன் ?
♥ நடைமுறை விளக்கம் : உதை பந்து, மண்ணில் கால் புதையும் சடுகுடு, விளையாடல்,
மிதிவண்டி ஓட்டல், ஓட்டம், கால் எக்கி இறக்கல், .......செய்யுங்கள்.
⊙ புதுமை விளக்கம் : கருமேகமாதல் புள்ளி Sp 5 ; மழை பொழியும் புள்ளி Lu 5.
பாடல் : முன் உள் கணுக்காலின்
மூட்டினது முன்புறம்
உள்ளது மண் நுரை
உடைக்கும் அடைப்பை................232.
44A /60 - மண் மனம் - Sp 6 - பெண் மனம்
● அமைவிடம் : உட்புறக் கணுக்கால் எலும்பில் இருந்து 3 சுன் மேலே. ( முழங்கால் முன்
எலும்பு - டிபியா வின் உட்புறமாக )
■ பயன் விளக்கம் : மண்ணீரல் தன் பாதையில் நுரையீரல் தாண்டி, சிறுநீரகம் சேரும் முன்
'ஐ ' தமிழ்ப் புள்ளி மன மையம் (பெரி கார்டியம் ) தொடும் புள்ளி - மண் மனம் Sp 6
கருமேகம் சென்றாலும் மழையாக மனம் வேண்டும் . இப்புள்ளி தடங்க,
(1) ஒழுங்கற்ற மாத விலக்கு
(2) மாத விலக்கால் ஏற்படும் ஒழுங்கற்ற கட்டிகள்.
(3) பால் உறுப்பில் அரிப்பு, புண்
(4) சர்க்கரை நோய், தூக்கமின்மை, கர்ப்பப்பை வெளித் தள்ளுதல், பெண்களின் மலட்டுத்
தன்மை
(5) தசைப் பிடிப்பு, முதுகு வலி, டிஸ்க் தொல்லை, பக்க வாதம், இரத்த சோகை .....
பல மனம் + உடல் சார்ந்த சிக்கல்கள்
கல், மண், நீரக (Liv , Sp , K ) மூன்று சந்திப்பு புள்ளி.
♥ நடைமுறை விளக்கம் : பெண்களுக்கான சிறப்புப் புள்ளி
மாத விடாய் உதிரப் போக்கு அதிகமானால் , இப்புள்ளியில் எதிர்க்கடிகார சுற்றில்
எட்டு முறை சுற்றி அழுத்தம் தரலாம். உதிரப் போக்கு குறைவானால் இப்புள்ளியில்
நேர்க்கடிகார சுற்றில் எட்டுமுறை சுற்றி அழுத்தம் தரலாம். மாத விடாய் தொடர்பான
அனைத்து க் கோளாறுகளும் சரியாகும்.
உடலின் எந்தவொரு வீக்கத்திற்கும் இப்புள்ளி தூண்டலாம்.
⊙ புதுமை விளக்கம் : பெண் மனம் - பெண் புள்ளி.
பாடல் : முன் உள் கணுக்காலின்
மூட்டின் மேல் முச்சுன்னில்
உள்ளது மண் மனம்
உணர்த்தும் பெண்மனம் .............236.
மேலும், அடுத்த நாள், ஆ . மதி யழகன்..

No comments:
Post a Comment