'த ' ஓட்டம் - மண்ணீரல் ஓட்டம்.
மண்ணீரல் ஓட்டம் : மண்ணீரல் ஓட்டப் பாதை கால் கட்டை விரல் நகத்தின் உட்புறக் கீழ் விளிம்பிற்கு 0.1 சுன் தூரத்தில் தொடங்கி, பாதத்தின் இருநிறக் கோட்டில் பயணித்து
கணுக்கால் மூட்டு சுற்றி , டிபியா எலும்பின் ( முழங்கால் முன் எலும்பு ) உட்பக்க ஓரமாகச்
சென்று, தொடை உள் ஏறி, வயிறு ஏறி, நெஞ்சேறி , விலாவில் முடிகிறது.
மண்ணீரல் துணை உறுப்பு - இரைப்பை ஓட்டம் :
கண் இரைப்பையின் மையப் பகுதியில், கரு விழியின் நேர் கீழே , ஆரம்பித்து நேர் கோட்டில்
கீழ் இறங்கி , கீழ்த் தாடையில் வளைந்து, காதின் முன்புறம் சென்று, நெற்றி மேல் வருவது
ஒரு பாதை. - மறு பாதை கீழ்த் தாடை வளைவில் இருந்து கழுத்து வழி வந்து, மார்பு, வயிறு
வழி பயணித்து , தொடை முன்புறம், முழங்கால் தொட்டு, பக்க வாட்டில் இறங்கி கணுக்கால்
தொட்டு, காலின் இரண்டாவது விரல் நகத்தின் கீழ் முடிகிறது.
முழுமையான பார்வைக்கு ' Earth Meridian ' என இணையத்தில் காணவும்.
41/60 - மண் கல் - Sp 1
● அமைவிடம் : கால் கட்டை விரல் நகத்தின் உட்புறக் கீழ் விளிம்பில் இருந்து 0. 1 சுன்
தூரத்தில் உள்ளது.
■ பயன் விளக்கம் : மண்ணீரல் என்பது செரிமானத் தலைமை. இது கணையத்தின்
( Pancreas ) இயக்கத்தையும் உள்ளடக்கியது.
மண் தன் செரிமான ஆற்றலை, 'தீ ' இடம் பெற வேண்டும்.
'தீ ' தீவிர வேலையில் உள்ள நேரத்தில் ( சிந்தனை ) கல் 'தீ ' தாண்டி வந்து உதவும் இடம் ,
Liv 3 - கல் மண் - குருதி அழுத்தப் புள்ளி - அடிக்கடி எனில் வலி நிலைப்பு.
'தீ ' யும், 'கல் ' லும் இணைந்து தீவிரமானால் , மண் ஒன்று தாண்டி கல்லீரல் ஈர்க்கும்
நிலை Sp 1 - மண் கல் ஆகும்.----வலி இருந்தால் சர்க்கரை நோய் தொடக்கம்.
Sp 2 - மண் தீ - மண் தீயை நேரடியாகக் கேட்டுக் கொண்டிருத்தல் ( வலி நிலைப்பு )
சர்க்கரை நோய் இருப்பு.
Sp 1 - மண் கல் செயல் படாவிட்டால் ---செரிமானமின்மையால் வரும் தலை வலி.
♥ நடை முறை விளக்கம் : செரிமானத்திற்கு மூன்று கல்லீரல் புள்ளிகளை --
காலின் முன்னங்கால் மையம் K 1 - நீர் கல் , கட்டை விரல் நகங்கீழ் இருமுனைகள்
Sp 1 - மண் கல், Liv -1 கல் வலு. --- இம்மூன்றும் தரையில் நன்கு அழுந்துமாறு குறைந்த
பட்சம் K 1 ஒரு 100 அடி நடவுங்கள் . செரிமானம் செம்மை. அதனால் வரும் தலை வலியும்
ஓடிவிடும். - சிந்தனைக்கும் சிக்கல் இல்லை !
⊙ புதுமை விளக்கம் : மண்ணீரல் தனக்கு சிறப்பு வரவு - Special Income
சம்மணம் இட்டு அமருங்கள் ! காற்ப் பெரு விரல் நீவுங்கள் !
பாடல் : காற்ப் பெரு விரல் உள் நகத்துக்
கீழ் முனையில் மண் கல்லாம்
தீர்க்குமது செரிமானம்
தீர்த்துவிடும் தலைவலியும் ........................220.
மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்.

No comments:
Post a Comment