32/60 -கல் தீ - Liv 2 - காற் கவுளி
● அமைவிடம் : காலில் ஒன்றாவது விரலும், இரண்டாவது விரலும் சேரும் இடத்தில் உள்ள
பள்ளத்தில் காற் கவுளி உள்ளது.
■ பயன் விளக்கம் : கல்லீரல் தன் ஓட்டப் பாதையில் தீ ஈரல் சந்தித்து ஆற்றல் கொடுக்கும் இடம் . இதயம் ஆற்றல் எடுக்கும் இடம் Liv 2.
( கல்லீரல் கெடுக்கும் வேண்டா எண்ணங்கள் , ஆக்கிரமிக்கும் எண்ணங்கள் , உறக்கமின்மை , கவலை , ஓய்வின்மை, முக்கியமாகக் குடிப் பழக்கம் , கல்லீரல் கெடுப்பதுடன் இதயமும்
கெடுக்கும்.) Liv 2 - கல் தீ ஆற்றல் தேங்கினால்,
கால் விரல்களின் வலி, பாதத்தில் 'சுருக் ' எனத் தைக்கும் வலி, நுரையீரல் வழி காற்று எடுத்து
பெரு மூச்சு விடுதல் உண்டாகும்.
♥ நடைமுறை விளக்கம் : முனிவர்களின் பாதக் குறட்டில் உள்ள குமிழ் இதய வலிமைக்கு.
காலணிகளில் உள்ள கட்டை விரல்ப் பிடி இதய வலிமைக்கே !
⊙ புதுமை விளக்கம் : இதய வலிமைக்கு முதன்மை உதவிப் புள்ளி. பிற, வரிசைப்படி ,
(1) கல்லீரல் வலிமை =K 1- நீர் கல் - பச்சைப் புள்ளி.- மாங்காய்ப் புள்ளி.
(2) இதய வலிமை = Liv 2 -கல் தீ - சிவப்புப் புள்ளி. - மாதுளம் புள்ளி.
(3) மண்ணீரல் வலிமை = P 7 - மன மண் - மஞ்சள் புள்ளி .- மாம்பழப் புள்ளி.
(4) நுரையீரல் வலிமை =Sp 5 - மண் நுரை - வெள்ளைப் புள்ளி.- பூண்டுப் புள்ளி.
(5) சிறுநீரக வலிமை = Lu 5 - நுரை நீர் - நீலப் புள்ளி.- திராட்சைப் புள்ளி.
பார்க்கும் வண்ணமும் மருத்துவம் ; அதே வண்ண உணவுப் பொருளும் மருத்துவம் ; அதே வண்ணப் புள்ளிகளும் மருத்துவமே. ஒரே ஏ பயன்.
பாடல் : காற் கவுளி கல் தீயாம்
கால் விரல்வலி களைந்திடுமே
சேர்க்குமொரு செவ்வலிமை
செங்குருதி இதயத்தில் ................180
மேலும், அடுத்து, அன்புடன், ஆ . மதி யழகன்.

No comments:
Post a Comment