படம் 1: சுண்டு விரல் வெளி முனையில் இருந்து
H 9 - இதயங் கல், H 8 - இதயத் தீ , H 7 - இதய மண் , H 5 - இதய உடல், திக்கு வாய்ப் புள்ளி.
H 4 -இதய நுரை, H 3 - இதய நீர்.
படம் 2 : சுண்டு விரல் உள் முனையில் இருந்து,
S I 1 - சிறுகுடல் நுரை, S I 2 - சிறுகுடல் நீர், S I 3 - சிறுகுடல் கல் , S I 5 - சிறுகுடல் தீ,
படத்தில் கீழ் L வடிவ முனையில் உள்ளது, S I 8 - சிறுகுடல் மண்
நுரை, மன, இதயம், கை வழி ஓட்டம் (30 புள்ளிகள் ) முற்றிற்று.
கல், மண், நீரகம் , கால் வழி ஓட்டம் ( 30 புள்ளிகள் ) காணலாம்.
அன்புடன், ஆ . மதி யழகன்.
No comments:
Post a Comment