49/60 -இரைப்பை த் தீ - St 41
● அமைவிடம் : பாதம் கீழ்க் காலுடன் சேரும் கணுக்கால் பகுதியில் 2 வது 3 வது விரல்களுக்கு
நேர் மேலே உள்ளது. ( கணுக்காலில் தெரிகின்ற இருதலைத் தசை நாரின் நடுவில் உள்ள பள்ளம் - குதிகால் உயர்த்தும் போது கொலுசு தொடும் புள்ளி.)
■ பயன் விளக்கம் : மண் உறுப்பு இரைப்பை , தாயுறுப்பு தீயிடம் ஆற்றல் கேட்டுப் பெற்று ,
இரத்த ஓட்டத்தை வேகப் படுத்தும் இடம். செரிமானமும் உடன் நடைபெறும்.
இப்புள்ளி தேங்கினால், ---(1) இரத்தக் குழாய் ஓட்டங்களின் சீர்மை கெடும்.
(2) இரத்தக் குழாய் தொடர்பான நோய்கள் வரும்.
இரத்த ஓட்டம் சீராக உதவும் மூன்று : St 41 - இரைப்பை த் தீ, Sp 5 - மண் நுரை ,
Lu 9 - நுரை மண்.
♥ நடைமுறை விளக்கம் : நடன மங்கையரின் சலங்கைகளும் , வீட்டு மகளிரின் கனமான
கொலுசுகளும் இரத்த ஓட்ட சீரமைக்கு உதவுகின்றன.
⊙ புதுமை விளக்கம் : Sp 2, St 41 இரண்டும் தாய்ப் பயன் கேட்டுப் பெறுபவை.
பாடல் : எழும் ஒரு பாதத்து
எழும் நரம்பின் வெளிப் பள்ளம்
விழும் இரைப் பை த் தீ
விரைவாக்கும் ரத்த ஓட்டம்...............256......
50/60 - இரைப்பை மண் - இரைப்பை வலு - St 36
● அமைவிடம் : டிபியா எலும்பின் தலைப் பகுதியில் துருத்தி இருக்கும் பகுதியில் இருந்து
1 சுன் வெளிப் பக்கம் அமைந்துள்ளது. ( கண்டு பிடித்தல் : முழங்கால் கீழ்ப் பகுதி நடுவே
நான்கு விரல்கள் வைக்கும் போது , சிறுவிரல் தொடும் இடத்தில் இருந்து 1 சுன் வெளிப் பக்கம் )
■ பயன் விளக்கம் : இரைப்பையின் தன வலுப் புள்ளி. இரைப்பைக்கு சக்தி தரும் புள்ளி.
இது தடங்கினால் , -----(1) வயிறு சம்பந்தமான நோய்கள்
(2) முழங்கால் சம்மந்தப் பட்ட நோய்கள்
(3) நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு. ( ஒப்பிடு : LI 11, Sp 6 )
♥ நடைமுறை விளக்கம் : சம்மணம் இட்டு அமர்ந்தால் , இரண்டு கால்களிலும் உள்ள
St 36 , பாதத்தால் அழுத்தப் படும். செரிமானம் ஆகும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
பரம்பரைப் பழக்கம் கை விடப் பட்டதால் , பல வயிறு தொடர்பான நோய்கள் இன்று.
மண்ணில் விளைந்ததை உண்ணுகிறோம். செரிக்கிறோம். மண் தொட்டவாறு
நடத்தல் , அமர்தல் தவறென எண்ணுகிறோம். கோவில் போன்ற சில இடங்களே , நம்
பண்பாட்டை, நோயற்ற வாழ்வு முறையைக் காப்பாற்றி வருகின்றன. தூய்மையான
இடத்தில நடத்தல், வீட்டில் தரை அமர்ந்து உண்ணுதல் , இவற்றை இனியேனும் நடை
முறைப் படுத்துவோம்.
⊙ புதுமை விளக்கம் : செரிமானச் செம்புள்ளி St 36.
பாடல் : முழங்காலின் முச்சுன் கீழ்
முன்னல்ல பின்னொரு சுன்
இலங்கும் இரைப்பை வலு
எடுக்கும் நோயின் வலு..................260..
மேலும் அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்..

No comments:
Post a Comment