47/60 - இரைப்பை நீர் - St 44
● அமைவிடம் : காலின் இரண்டாவது, மூன்றாவது விரல்கள் சேரும் இடம்.
■ பயன் விளக்கம் : கண் கீழ் முகம், கழுத்து, மார்பு, வயிறு, என முன் பக்கமாகவே இரைப்பை ஓட்டம் நடைபெறுகிறது. காலின் முன் எலும்பு முகடு ஒட்டியே இரண்டாம் விரல் முனையில்
ஓட்டமானது நிலம் தொட நிற்கும்.
கடந்து செல்லும் பல மூட்டுகள் , இடங்களில் உள்ள செல்களின் தேவையற்ற
செரிமானம் தொடர்பான நீர் St 44-ல் இறங்குகிறது . தேங்குமானால் ,---
--உடலின் முன் பக்க வலிகள் அனைத்துக்கும் காரணம் ஆகிறது .
ஒப்பிடு : St 44 - இரைப்பை நீர் - முன்பக்க வலிகள்.
GB 43 -பித்தப்பை நீர் - பக்கவாட்டு வலிகள்
UB 40 - நீர்ப் பை மண் , UB 60 - நீர்ப் பைத் தீ இரண்டும் பின் பக்க வலிகள்.
LI 4 -குடல் மனம் - அனைத்து வலிகள்.
♥ நடைமுறை விளக்கம் : St 44 ஒரு முதன்மையான வலி நீக்கி. கால் வலி இருந்தால்
இப்புள்ளி தூண்ட வேண்டும். எண்ணெய் தேய்க்கும் போது மேலிருந்து St 44 -க்கு அழுத்தி
இறக்க வேண்டும். இவ்வாறு, காலின் 3, 4, 5 ஆம் விரல் இடுக்கு களிலும் அழுத்தி தேய்த்து
இறக்கவும். காற் பெரு விரல் இடுக்கில் மட்டும் ஓட்டம் மேல் ஏற வேண்டும்.
⊙ புதுமை விளக்கம் : வலி நீக்கி St 44
பாடல் : இரண்டாம் மூன்றாம்
விரலிடை இரைப் பை நீர்
திரண்ட வலியெலாம்
தீர்ப்பது முன்பக்கம் ......................248.
48/60 - இரைப்பை கல் - St 43
● அமைவிடம் : காலின் இரண்டாவது, மூன்றாவது விரல் எலும்புகள் சேரும் மூட்டின்
முன்புறம் அமைந்து உள்ளது.
■ பயன் விளக்கம் : இரைப்பை செரிமானம் முடித்து தொடர்ந்து நீர்ச் சத்தை தனயன்
நுரையீரலுக்கு த் தர வேண்டும். நுரையீரல் தன் வேலையில் தடங்க ( சளி பிடித்தல் )
மண்ணீரல் மேலும் நீர்ச் சத்தை த் தருவது , மேலும் சளி சேர உதவும்.
St 43 -ல் இரைப்பை , கல்லீரல் பகிர்மானம் ( பாதிப் பாதி ) ஆவதால் , இது தூண்ட ,
நுரையீரல் சேர்ந்த சளி வெளியேற ஏதுவாகும். - ஆக நெஞ்சு சளி கரைக்கும்.
♥ நடைமுறை விளக்கம் : எண்ணெய் தேய்ப்பதும், இடம் பார்த்து, வலி பார்த்து த்
தூண்டுவதும் பயன் தரும்..
⊙ புதுமை விளக்கம் : சளி நீக்க சரி புள்ளி..
பாடல் : இரண்டாம் மூன்றாம்
விரல் எலும்பு சந்திப்பில்
பார் இரைப் பை கல்
சேர் சளி நீக்கல் .....
மேலும் அடுத்து , அன்புடன் , ஆ . மதி யழகன்.

No comments:
Post a Comment