படம் 1 - காற் பெரு விரல் உட்பக்க முனையில் இருந்து ஆறு புள்ளிகள்
Sp 1 - மண் கல், Sp 2 - மண் தீ , Sp 3 - மண் வலு, Sp 5 - மண் நுரை , Sp 6 - மண் மனம்
Sp 9 - மண் நீர் .
படம் 2 - கால் இரண்டாம் விரல் வெளிப்புற நக முனையில் இருந்து ஐந்து புள்ளிகள்
St 45 - இரைப்பை நுரை, St -44 இரைப்பை நீர், St 43 - இரைப்பை கல், St 41 - இரைப்பை த் தீ , St 36 - இரைப்பை வலு.
மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்..
No comments:
Post a Comment