நோய்களும் , தீர்வுப் புள்ளிகளும் . 1. அஜீரணம்
பொது வடிவம் : ஆங்கிலப் பெயர் உச்சரிப்பில் - தமிழ்ப் பெயர்
தீர்வுப் புள்ளிகள் : (1) தமிழ்ப் பெயர் - குறியீடு - இருப்பிடம்
பாடல் வரிகள்.... (2) .....இதுபோல.
1. AJIRANAM - அஜீரணம் - செரியாமை
தீர்வுப் புள்ளிகள் : (1) மன மண் - P 7 - மணிக்கட்டு மத்தியில் . பார்க்க வ . எண் 13/60
பாடல் வரிகள் : மணிக்கட்டு ரேகையின்
மத்தியில் மன மண்
மணிக்கட்டு வலி போம்
மணி வயிறும் நலமாம் . (89-92- ஏழு ஓட்டங்கள் )
(2) இரைப்பை வலு - St 36 -முழங்கால் பக்கவாட்டில் 3 சுன் கீழே
(3சுன் = நான்கு விரல் குறுக்கம் ) இது செரிமானச் செம்புள்ளி . பார்க்க வ . எண் 50/60
பாடல் வரிகள் : முழங்காலின் முச்சுன் கீழ்
முன்னல்ல பின்னொரு சுன்
இலங்கும் இரைப்பை வலு
எடுக்கும் நோயின் வலு. ( 257-260 - ஏ . ஓ )
(3) ரென் 6 - Ren 6 - கொப்பூழில் (தொப்புள் ) 1 . 5 சுன் கீழே
(1 . 5 சுன் = இரு விரல் குறுக்கம் ) இதிலும் அக்கு பிரசர் தரலாம்.
அக்கு பிரசர் என்பது அந்தக் குறிப்பிட்ட புள்ளியின் மேல் கட்டை விரல்
அல்லது நடுவிரல் அல்லது அதற்குரிய probe என்னும் இரும்புக் குச்சி கொண்டு ,
(1) அதிக வலியின்றி அழுத்தியவாறு 21 முறை கடிகார சுழற்சி செய்து ,
பிறகு (2) அதே விரலால் 60 முறை ' பானையில் புளி அமுக்குவதுபோல் ' விட்டு, விட்டு
அழுத்த வேண்டும்.
நோயின் தன்மை பொறுத்து , உடனடியாகவோ , ஒரு மணியிலோ , ஒரு நாளிலோ
தீர்வு கிடைக்கும்.
அக்கு ஊசி 15 நி முதல் 20 நி வரை வைத்து எடுக்கலாம்.
மேலும், அடுத்த நாள் , அன்புடன் , ஆ . மதி யழகன்..

No comments:
Post a Comment