34/60 - கல் நுரை - Liv 4
● அமைவிடம் : பாதத்தை மேல் நோக்கி வளைக்கும் போது , கால் உட்புற மூட்டிற்கும் ,
புடைத்த நரம்பிற்கும் இடையே , நரம்பை ஒட்டிய முன் பள்ளம் Liv 4.
( வெளிப் பள்ளம் St 41, முட்டியை ஒட்டிய பள்ளம் Sp 5 இடையே உள்ளது Liv 4)
■ பயன் விளக்கம் : கால் பாதம் தொடர்ந்து நின்று கொண்டு இருத்தல், நடனம் ஆடிக் கொண்டு
இருத்தல், உட்கார நேரம் இல்லாமல் அலைந்தவாறு இருத்தல் - இதனால், காலில் உள்ள
மூட்டுகளில் வலி உண்டாகும். தொடர்ந்து ஆக்சிஜன் ஆற்றலை ஒன்று தாண்டி ஓட்டத்தில்
(நுரையீரல் ஆற்றல், சிறுநீரகம் தொட்டு கல்லீரல் வராமல் முன்கூட்டியே ஈர்க்கும் இடம் )
ஆக்சிஜன் ஈர்ப்பு செய்யலாம். - தவறினால்,
-பாத வலிகள், கணுக்கால் வலிகள், கணுக்கால் மூட்டு வலிகள்.
அக்கு பிரசர், அக்கு ஊசி Liv 4 -ல் பயன் தரும்.
♥ இவ்விடம் படுமாறு உள்ள நகைகள் கொலுசு, தண்டை, கால் காப்பு, சிலம்பு பயன் தரும்.
இவ்வணிகள் ஆறு புள்ளிகளைத் தொடுகின்றன.
ஏறு புள்ளிகள் மூன்று. -K 3 -நீர் மண், Sp 5 - மண் நுரை , Liv 4 -கல் நுரை .
இறங்கு புள்ளிகள் மூன்று. - UB 60 - நீர்ப் பைத் தீ , GB 40 - பித்தப்பை மனம், St 41 - இரப்பைத் தீ . கால் வலி தவிர்க்க பெண்கள் கனமான கொலுசு அணிவது அவசியம் ; ஆடம்பரம் அல்ல.
⊙ புதுமை விளக்கம் : ஆக்சிஜன் முன் பெறல். ADVANCE RECEIPT OF OXYGEN . வலி தடுப்பு .
பாடல் : எழும் ஒரு பாதத்து
எழும் நரம்பு முன்பள்ளம்
எழில் மிகு கல் நுரையாம்
எடுத்தெறியும் பாத வலி ..................188.
35/60 - கல் நீர் - Liv 8
● அமைவிடம் : முழங்கால் மடிப்பு ரேகையின் உள்ப்பக்க ஓரத்தில் இருந்து, அரை சுன் செங்குத்தாக மேலே உள்ளது.
■ பயன் விளக்கம் : கல்லீரல் தன் ஓட்டப் பாதை இறுதியில் குளிர்ச்சி பெறும் இடம் .
தாயுறுப்பு நீரகத்தின் ஆற்றல் வாங்கும் இடமும் கூட. இன்றேல்,
-கல்லீரல் வெளியுறுப்பு கண் எரிச்சல் , உடல் சூடு, மஞ்சள் காமாலை , முழங்கால் வலி ,
கல்லீரல் சூடு தங்குவதால் ஆண்மைக் குறைவு.
அக்கு ஊசி ஆழமாய் தொடை நோக்கிப் போட வேண்டும்.
♥ நடைமுறை விளக்கம் : பஸ்கி, தண்டால், எடை தூக்கிப் பழகல், கால் மடக்கி செய்யும் தொழில்கள்,-தையல் எந்திரம் ஒட்டுதல், மிதி வண்டி ஒட்டுதல், ஓட்டம் ........
வஜ்ராசனம் , சம்மணம் இடல் போன்ற பழக்கங்கள்.
⊙ புதுமை விளக்கம் : முப்புள்ளித் தலம் ; நோய் நீக்கும் களம் .
நெருக்கமான முப்புள்ளிகள் - Liv 8, Sp 9, K 10 -(கல் நீர், மண் நீர், நீர் வலு )
பாடல் : முழங்கால் முதல் மடிப்பில்
முனை மேல் அரை சுன்னில்
இலங்குமே கல் நீர்
இயக்குமே ஆண்மை .........,,,.........192.
மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ. மதி யழகன்.

No comments:
Post a Comment