ஐம் பூத உறுப்புகளின் ஆற்றல் (சக்தி ) ஓட்டங்கள் . பாடல் பொருள் .
முதல் ஓட்டம் - ஆக்க சுழற்சி .
1, 2, 3, 4, 5, 1......என முதல் பாடலின்படி வலக் கையை வைத்து வருக. இதுவே இயல்பு
ஓட்டம். இதில் சக்தி அம்பு போலப் பாய்கிறது.
1. கல்லீரல் (அம்பு ) 2 மனம் வழி இதயம் ( தீ ஈரலில் ) புள்ளி Liv 2
2. தீ ஈரல் ( அம்பு ) 3. மண்ணீரலில் புள்ளிகள் P 7, H 7.
3. மண்ணீரல் (அம்பு ) 4. நுரையீரலில் புள்ளி Sp 5
4. நுரையீரல் (அம்பு ) 5. சிறுநீரகத்தில் புள்ளி L u 5
5. சிறுநீரகம் ( அம்பு ) 1. கல்லீரலில் புள்ளி K 1
........தொடரும் இந்த இயற்கை சுழற்சி , ஆக்க சுழற்சி ஆகும்.
இதில் நோய்கள் இல்லை. நலம் மட்டுமே.
இரண்டாம் ஓட்டம் - எதிர் ஆக்க சுழற்சி .
ஒன்று தேங்கினாலும் எதிர் ஓட்ட சுழற்சி தொடங்கும். இது எதிர் ஆக்க
சுழற்சி . இதனால் சிறு நோய்கள் உண்டாகும். எடுத்துக் காட்டு : மறதி , தலை வலி , இருமல்,
தும்மல், செரியாமை, பின்பக்கத் தலை வலி .
செரியாமைக்கு P 7, H 7 தரலாம். இரண்டாம் நிலையில் ஈர்க்கும் புள்ளி S p 2 தரலாம்..
மூன்றாம் ஓட்டம் - கட்டுப்பாடு சுழற்சி
1, 3, 5, 2, 4.........என்று ஒன்று விட்டு ஒன்று தாண்டினால் கட்டுப்பாடு சுழற்சி. இதனால் பெரு நோய்கள் உண்டாகும். எடுத்துக் காட்டு :
இரத்த அழுத்த நோய்: கல்லீரல் (இரட்டை அம்பு ), தீ ஈரல் தாண்டி மண்ணீரல் செல்கிறது .
தீ ஈரல் பரபரப்பில் உள்ளதால் அது தாண்டி கல்லீரல் ஆற்றல் செரிமானத்திற்கு மண்ணீரல்
வந்தது. இது இரத்த அழுத்த நோய். பகிர்மானப் புள்ளி Liv 3 வலியுடன் இருக்கும்.
கால் மூட்டு வலி நோய்: 3 மண்ணீரல் 4 நுரையீரல் விட்டு ( உடற்பயிற்சி இன்மையால் )
5 சிறுநீரகத்திற்கு தாவுதல். இது எளிதில் அடங்காத கால் மூட்டு வலி நோய் மற்றும்
இடுப்பு வலி , மற்றும் சிறுநீரக நோய்கள். பகிர்மானப் புள்ளி Sp 9 வலிக்கும்.
நான்காம் ஓட்டம்.- எதிர் கட்டுப்பாடு சுழற்சி
தாவுவதும் தடங்கினால் தாவும் புள்ளியில் வலியோடு , ஈர்க்கும் புள்ளிகளில்
வலி சேர்ந்து விடும். இது தீவிர நோய்.
தாவும் புள்ளிகளில் திரும்பி ஓடும் ஓட்டம் எதிர் கட்டுப்பாடு சுழற்சி..
எடுத்துக் காட்டு : மண்ணில் நீர்ப் புள்ளி Sp 9 ( கால் மூட்டு வலி ) இதன் ஈர்க்கும்
புள்ளி K 3 , நீரில் மண் புள்ளி . இது தீவிர குதிகால் நோயில் நிற்கும்.
ஆதலால் அறுசுவை உணவும், ஏழு நிறக் காய்கனிகளும் உண்பீர்களாக. தன் வலிமை.
மேலும், ஆவல் கொண்டு , அம்பு தூண்டும் உடல் நிலை, உடல் பயிற்சிகள் செய்வீர்களாக .
ஓட்டம் செப்பனிட . முதல் 100 வரிகள் முற்றும். அன்புடன், ஆ . மதி யழகன் .

No comments:
Post a Comment