6/60 -பெருங்குடல் வலு -அல்லது குடல் வலு - L I 1
● அமைவிடம் : ஆள் காட்டி விரல் நகத்தின் வெளிப்புறக் கீழ் விளிம்பில் இருந்து0.1
சுன் தூரத்தில் உள்ளது.
■ பயன் விளக்கம் : பெருங்குடல் தன் பாதையில் தன் தலைமை உறுப்பு நுரையீரலை
சந்திக்கிறது. பெருங்குடல் நுரை அல்லது குடல் நுரை அல்லது குடல் வலு எனலாம்.
இறக்கப் புள்ளிகளில் (யாங் ) கழிவு நீக்கமே முதன்மை வேலை. இந்தப் புள்ளியில்
காற்றுக் கழிவு C O 2, கார்பன் டை ஆக்சைடு நீக்கப் பட வேண்டும். இன்றேல் போதிய
ஆக்சிஜன் வரவுத் தடை படுவதால் ,
மயக்கம், அதிர்ச்சி, தீடிர் வயிற்றுப் போக்கு , கீழ்த் தாடை வீக்கம் , ஏற்படும் .
♥ நடைமுறை விளக்கம் : ஆள் காட்டி விரல் , கட்டை விரலோடு சேர்வது சின் முத்திரை.
சின் முத்திரை வருமாறு உள்ள பணிகள் ( எழுதுதல், ஊசியால் தையல் வேலை,...)
குடல் வலு சிறப்பாகும்.
⊙ புதுமை விளக்கம் : காற்றுக் கழிவு மேலாண்மை -C O 2 நீக்கம்.
பாடல் : சுட்டும் விரல் வெளி நகத்து க்
கீழ் முனையில் குடல் வலுவாம்
பட்டு விடும் வயிற்று ஓட்டம்
பாங்காய் மயக்கமும் ...........................60
7/60 -பெருங்குடல் நீர் அல்லது குடல் நீர் - L I 2
● அமைவிடம் : இரண்டாவது விரலும் , அதன் கைவிரல் எலும்பும் சேரும் மூட்டிற்கு க்
கீழே உள்ளது.
■ பயன் விளக்கம் : ஒவ்வொரு மூட்டிலும் ( எலும்புகள் சந்திக்கும் இடம் ) 'சிறு ' நீர் தேங்கும்.
இது போகாவிடில் வலி தோன்றும். அதுதான் மூட்டுக்கு மூட்டுக்கு வலி என்பது. சிறுநீரகம்
'சிறு ' நீர் நீக்காமை.
# நீர் உறிஞ்சுதல் அல்லது ஆவியாகும் மேலாண்மை இந்தப் புள்ளியில்தான் தொடங்குகிறது . இங்கு சிறுநீரக வேலை கெடின்,
விந்தணுக்கள் குறைவு, விரல் மற்றும் விரல் எலும்பு வலிகள், கலங்கல் பார்வை
ஏற்படும் .
♥ நடை முறை விளக்கம் : கை விரல்களுக்கு அதிக வேலை கொடுக்கும் கணினிப் பணி
செய்வோர் , பேனா பிடிக்கும் ஆசிரியர்கள் , விரைவு கருதி வேலை செய்யும்போது விரல்
வலிக்கு ஆளாவார்கள்.
ஆட்காட்டி விரலில் ஓர் உலோக மோதிரம் வலி நீக்கும் வழியாகும்.
⊙ புதுமை விளக்கம் : நீர்க் கழிவு மேலாண்மை
பாடல் : சுட்டும் விரல், கை எலும்பில்
முட்டுமிடம் குடல் நீர்
கூட்டி விடும் விந்தணுக்கள்
குறைக்கும் விரல் வலிகள் .....................64
மேலும், அடுத்த நாள். அன்புடன், ஆ . மதி யழகன்.

No comments:
Post a Comment