தனிப் பாடல் - அக்கு பங் சர் வழி உடல் நலம் பேணல்.
உறுப்பு வழியில் உடல் நலம்.
கண் மூடித் தவம் இருந்தால்,
கல்லீரல் ஊட்டம் வரும்.
நாக்கு நனைந் திருந்தால் ,
தீ ஈரல் ஊட்டம் பெறும் .
உதடு தொட்டுக் கொண்டால் ,
மண்ணீரல் மாண்பு பெறும் .
மூக்கு முழு வீச்செடுக்க ,
நுரை ஈரல் நோய் இல்லை.
காது வாழ்த்து கேட்க ,
சிறுநீரகம் சிறப்பாய் வரும்.
நிறம் வழியில் உடல் நலம்.
பச்சை நிறக் காய் கனி உணவுகள்,
கல்லீரல் வலுவாக்கும்.
சிவப்பு நிறக் காய் கனி உணவுகள்,
இதயமதை வலுவாக்கும்.
மஞ்சள் நிறக் காய் கனி உணவுகள்,
மண்ணீரல் வலுவாக்கும்.
வெள்ளை நிறக் காய் கனி உணவுகள்,
நுரையீரல் வலுவாக்கும்.
நீல நிறக் காய் கனி உணவுகள்,
நீர் ஈரல் வலுவாக்கும்.
செயல் வழியில் உடல் நலம்.
கால் எக்கிப் பயின்றால்,
கல்லீரல் பழுதில்லை.
கை கட்டி வாழ்ந்தால்,
இதயமது பழுதில்லை.
சப்பணமிட்டு அமர்ந்தால் ,
மண்ணீரல் பழுதில்லை.
சின் முத்திரைப் பணி செய்ய ,
நுரையீரல் பழுதில்லை.
மண் தரையில் கால் விரல் பட,
சிறுநீரகம் பழுதில்லை.
குறிப்பு : கல்லீரல் புள்ளிகள் Liv 1 , Gb 41 எக்குதல் .
தீ ஈரல் புள்ளிகள் Tw 6 , S I 5 கை கட்டுதல்
மண்ணீரல் புள்ளிகள் Sp 3 , St 36 சப்பணம்
நுரையீரல் புள்ளிகள் Lu 11 , L I 1 சின் முத்திரை, எழுதல், ஜபமாலை உருட்டல்......
நீர் ஈரல் புள்ளிகள் U B 66, 65 கால் சுண்டு விரல் முனை பட மண் தரை அமர்வு .
எளிய பாடல்கள் . பொருள் வேண்டாமே..
நன்றி, அன்புடன், ஆ . மதி யழகன் .
உறுப்பு வழியில் உடல் நலம்.
கண் மூடித் தவம் இருந்தால்,
கல்லீரல் ஊட்டம் வரும்.
நாக்கு நனைந் திருந்தால் ,
தீ ஈரல் ஊட்டம் பெறும் .
உதடு தொட்டுக் கொண்டால் ,
மண்ணீரல் மாண்பு பெறும் .
மூக்கு முழு வீச்செடுக்க ,
நுரை ஈரல் நோய் இல்லை.
காது வாழ்த்து கேட்க ,
சிறுநீரகம் சிறப்பாய் வரும்.
நிறம் வழியில் உடல் நலம்.
பச்சை நிறக் காய் கனி உணவுகள்,
கல்லீரல் வலுவாக்கும்.
சிவப்பு நிறக் காய் கனி உணவுகள்,
இதயமதை வலுவாக்கும்.
மஞ்சள் நிறக் காய் கனி உணவுகள்,
மண்ணீரல் வலுவாக்கும்.
வெள்ளை நிறக் காய் கனி உணவுகள்,
நுரையீரல் வலுவாக்கும்.
நீல நிறக் காய் கனி உணவுகள்,
நீர் ஈரல் வலுவாக்கும்.
செயல் வழியில் உடல் நலம்.
கால் எக்கிப் பயின்றால்,
கல்லீரல் பழுதில்லை.
கை கட்டி வாழ்ந்தால்,
இதயமது பழுதில்லை.
சப்பணமிட்டு அமர்ந்தால் ,
மண்ணீரல் பழுதில்லை.
சின் முத்திரைப் பணி செய்ய ,
நுரையீரல் பழுதில்லை.
மண் தரையில் கால் விரல் பட,
சிறுநீரகம் பழுதில்லை.
குறிப்பு : கல்லீரல் புள்ளிகள் Liv 1 , Gb 41 எக்குதல் .
தீ ஈரல் புள்ளிகள் Tw 6 , S I 5 கை கட்டுதல்
மண்ணீரல் புள்ளிகள் Sp 3 , St 36 சப்பணம்
நுரையீரல் புள்ளிகள் Lu 11 , L I 1 சின் முத்திரை, எழுதல், ஜபமாலை உருட்டல்......
நீர் ஈரல் புள்ளிகள் U B 66, 65 கால் சுண்டு விரல் முனை பட மண் தரை அமர்வு .
எளிய பாடல்கள் . பொருள் வேண்டாமே..
நன்றி, அன்புடன், ஆ . மதி யழகன் .
No comments:
Post a Comment