'ம ' ஓட்டம் - இதய ஓட்டம்
இதய ஓட்டப் பாதை: அக்குளின் மத்தியில் ஆரம்பித்து கைகளின் உட்பக்க கீழ்ப் பகுதியாகிய
முழங்கை, மணிக்கட்டு மற்றும் உள்ளங்கை வழியாக சுண்டு விரல் 'வெளிப்புற ' நகத்தில்
முடியும். ---ஒரே விரலில் - சுண்டு விரலில் இரண்டு ஓட்டம்.
இதயத் துணை உறுப்பு சிறுகுடல் ஓட்டப் பாதை: அதே சுண்டு விரலின் உட்புறக் கீழ் முனையில்
இருந்து தொடங்கி , உள்ளங்கைத் தோலும், புறங்கைத் தோலும் சேரும் கோட்டின் வழி ,
முதுகேறி, கழுத்தேறி முகமேறி காதின் முன்பக்கப் பள்ளத்தில் முடியும்.
21/60 - இதயங் கல் - H 9
● அமைவிடம் : கை சுண்டு விரல் நகத்தின் (உடலின் ) வெளிப்புறக் கீழ் விளிம்புக்குக் கீழே
0.1 சுன் தூரத்தில் அமைந்து உள்ளது.
■ பயன் விளக்கம் : மண்ணீரல் உறுப்புக்கு வலுத் தரவேண்டிய இதய ஓட்டம் திரும்பிய
நிலையில் கல்லீரல் தொடும் புள்ளி. இவ்வாறு கல்லீரல் சக்தி பெறுவதால் ,
அதனால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி தீரும். சக்தி பெறும் கல்லீரலில் இருந்து
சிறுநீரகமும் சக்தி பெறுவதால் , அதனால் ஏற்படும் இடுப்பு வலி, குதிகால் வலியும் தீரும்.
இப்புள்ளியை அக்கு பிரசர் மற்றும் சுஜோக் ஊசியால் தூண்டலாம்.
♥ நடைமுறை விளக்கம் : இதயத்தின் ஆற்றல் கல்லீரல் நோக்கித் திரும்புவதால் மன பாரம்
குறையும். இரத்த அழுத்தம் (B .P ) குறையும். இதயக் குறைபாடுகள் தீரும்.
இது H 9 மாரடைப்பு தடுப்புப் புள்ளியும் கூட.
அக்கு பிரசர் : சுண்டு விரல் நகங் கீ ழ் இருபுறமும் (H 9, S I 9) பிடித்து 60 முறை அழுத்தம்
அல்லது மேலும் தரப் பயன் கிடைக்கும்.
⊙ புதுமை விளக்கம் : சுண்டு விரல் என்பது இதயத்தைச் சுண்டும் விரல்.
பாடல் : சுண்டு விரல் வெளி நகத்து க்
கீழ் முனையில் இதயங் கல்
மண்டிவிடும் இடுப்புவலி
மாரடைப்பும் தடுக்கும்மே..............132
22/60 - இதயத் தீ - H 8
● அமைவிடம் : நான்காவது,ஐந்தாவது கைவிரல்களுக்கு நடுவில் வரையப் படும் நேர்கோடு
இதய ரேகையில் சந்திக்கும் புள்ளி.
■ பயன் விளக்கம் : இதயம் தன்னையே (தீ ) சந்திக்கும் இடம். இங்கு அதிக வேலையால்
தேங்கினால்,-- உள்ளங்கை வலி, உள்ளங்கை, உள்ளங்கால் வியர்வை.
♥ நடைமுறை விளக்கம் : இதய ரேகையில் நான்கு விரல்கள் வைத்து , கட்டை விரல்
உயர்த்துவது ( Thumps Up ) -- மனத் தீ P 8, H 8 எனும் இதயத் தீ இரண்டையும் தூண்டி
பரபரப்பு, படபடப்பு நீக்கி இதய வலிமை தரும்..
⊙ புதுமை விளக்கம் : கைப் பிடி இறுக்கு - காப்போம் இதயம்.
பாடல் : இதய ரேகை சுண்டு விரல்
இணையுமிடம் இதயத் தீ
உதயமாம் வலிமை நிலை
ஒழியுமாம் வேர்வைநிலை ...............136
மேலும், அடுத்தநாள், ஆ . மதி யழகன்.

Anna, I am not able to utilize your valuable research that you do in health, co-relating Tamizh researches that were done. Wish the valuable time & effort that you put is utilized by human kind, esp by Tamizh kudimagan.
ReplyDeleteMen Melum Valarha ngal Aaraichi!!!