Monday, 13 October 2014

  ரி  ஓட்டம்  அல்லது     நுரையீரல்  ஓட்டம் .                       
           1, 2, 3, 4, 5   என்பதுதான்  யின்  ஓட்டங்களின்  பாதை. அதாவது  கல்லீரல் , தீ ஈரல்,
 மண்ணீரல், நுரையீரல், நீர் ஈரல்   வழியாக.  சுருக்கமாக ,
           கல், தீ, மண், நுரை, நீர்  என நீர் முடிவு.
           4, 5, 1, 2, 3    என்பதுதான்  யாங்  ஓட்டங்களின்  பாதை . அதாவது ,
        நுரை, நீர், கல், தீ, மண்    என  மண்  முடிவு.
                இவையே  பாதை  நிலவரம்..
  எண்ணும்  முறை :  மிருகங்கட்கு  முன்னங்கால்  அடியெடுத்து வைத்தபின்  பின்னங்கால்கள் 
 செல்கின்றன . பறவைகள்  இறக்கை  விரித்தபிறகு  கால்கள் எடுக்கின்றன. அதுபோல்,
               கையில்  உள்ள  நுரை, மன, இதய  ஓட்டங்கள் , தொடங்கும்  இடம்  மார்பிலிருந்து 
 எண்ணிக்கை  கணக்கிடப்  படுகிறது.
                திரும்பு  ஓட்டங்கள், அடுத்தவிரல்  முனையிலிருந்து (துணை உறுப்பு ஓட்டங்கள் )
 தொடங்குகின்றன.
 எடுத்துக் காட்டு :  நுரையீரல்  மார்புமேல்  Lu 1  என்று  தொடங்கி  கட்டை விரல் நக  வெளிமுனை  அருகே  Lu 11 என்று   முடிகிறது.
               அதன்  துணை  உறுப்பு  பெருங்குடல் , ஆள் காட்டி விரல் நக வெளிமுனை  அருகே 
Li  1  என்று  தொடங்கி  மூக்கின் கீழ்  Li 19  மற்றும்  Li   20 என்று  முடிகிறது.
       சரியான  இடம், மற்றும்  ஓட்டப் பாதை காண, Lungs  meridian  என   இணையத்தில் 
  தேடி  ப்  பார்க்கவும்.
வெளிப்புற, உட்புற  விளக்கம்.:  இரண்டு உள்ளங்கைகள்  வான் பார்த்து சேர்த்தால் , கட்டை விரல் நக  வெளிப்புறத்தில்  புள்ளி  உள்ளது.
        வெளிப்புறம் - இந்த நிலையில்  வெளியே  நோக்கி 
         உட்புறம் -  என்பது  உடல்  மையம்  நோக்கி..
      யின்    ஓட்டம்   பாடல்                          
                 எவ்வொரு    யின் னும் 
                          இவ்வழி    ஓடும் 
                  கல் தீ       மண்  நுரை 
                            கடைசியில்   நீர் நிலை.......................32
   எனவே, நுரையீரல் தன ஓட்டப் பாதையில்  முதலில்  கல்லீரலை  சந்திக்கும்.
   தமிழ்ப்  பெயர் -நுரை  கல்  ( இப்பெயர்கள்  பாட  எளிமைக்கு  ஆசிரியர் ஆ. மதி  யழகன் 
அமைத்தவை.) இதன்  அனைத்து  நாட்டுக் குறியீடு   Lu  11.
                                     இதுபோல்    நுரைத் தீ               Lu  10
                                                           நுரை மண்            Lu  9
     நுரை நுரை   என்பதிற்கு  பதிலாக நுரை வலு         Lu   8
                                                              நுரை நீர்             Lu   5   
      ஐம் பூதப் புள்ளிகளே  நோய் தீர்க்கும் புள்ளிகளில்  முதன்மை ஆனவை  என்பதால் ,
   அவை  மட்டுமே  இப்பகுதியில்.    
    யாங்    ஓட்டம்    பாடல்.                                    
         எவ்வொரு  யாங்கும் 
                   நுரை வழி    தொடங்கும் 
          நீர் கல்         தீ தாண்டி 
                   நிலத்தில்    முடியும்................................36
          

எனவே,பெருங்குடல் (நுரையீரல் துணை உறுப்பு ) தன்  ஓட்டப் பாதையில்  முதலில் 
 தன   தலைமை  நுரையை  சந்திக்கிறது . ( ஆக்சிஜன்  எடுத்தல் )
        புள்ளியின்  தமிழ்ப் பெயர்         பெருங்குடல் வலு     Li  1
                 இதுபோல்                          பெருங்குடல்  நீர்      L I   2
                                                             பெருங்குடல்  கல்   L I   3
                                                      (பெருங்குடல்  மனம்  L I  4 சிறப்பு, அனைத்து  வலி  நிவாரிணி 
  யாக க்  கருதப்   படுகிறது .)               பெருங்குடல்  தீ        L I  5
                                                            பெருங்குடல்  மண்   L I  11
 ரி, க , ம , ப, த , நி,  ஆறு. இதை  பத்தால்  பெருக்க  அறுபது  புள்ளிகள்.
  மேலும்,   அடுத்த  நாள் . அன்புடன்,  ஆ . மதி  யழகன்.

No comments:

Post a Comment