உடலின் ஏழு ஓட்டங்கள் -பாடல் பொருள் விரிவு .
ச, ரி, க, ம, ப, த , நி என்பது ஓர் ஒப்பிடு மட்டுமே.
ச ஓட்டம் .
அமீபா எனும் முதல் கடல் உயிரினம் , வாய் திறந்து உணவு ஏற்கும். உணவு செரித்தபின்
கழிவை அதே வாயின் வழி வெளியேற்றும் . அதற்கு உடம்பின் மேல் ஒரு புள்ளி , கீழ் ஒரு
புள்ளி , திறக்க, மூடப் பயன்படும் அக்கு பங்சர் புள்ளிகள்.
மிருகத்தில் சிங்கத்தை எடுத்துக் கொண்டால் , அது கர்ஜனை செய்ய வாய் திறக்க ஆற்றல்
இரு வழிகளில் வருகிறது. 1. ஆசன வாய் பின் முனையில் இருந்து தலை வழி வந்து ,
இறங்கி மேல் உதட்டருகே வந்து நிற்கிறது . இந்த ஓட்டத்தை டி யூ (Du ) என்பர். Gv எனவும் ஆளுகை ஓட்டம், கருவ நாடி எனவும் கூறுவர் .
2. ஆசன வாய் முன் முனையில் இருந்து , வயிறு, நாபி , நெஞ்சு வழி கீழ் உதட்டுக்கு வந்து நிற்பது மறு ஓட்டம் . இதை ரென் ( Ren ) என்பர். Cv கட்டுப்
பாட்டு ஓட்டம் எனவும், கர்ப்ப நாடி எனவும் கூறுவர் .
இரண்டு உதடுகள் சேர அல்லது வாய் ஓட்ட , அசைய இந்த முதன்மை நாடி இயங்கும். அம்மா, அப்பா, தம்பி ...... போன்ற சொற்களில் வரும்.. மேலும், குழந்தை பால்
குடித்தல் , வாய் முடி உண்ணல் , மெல்லல் , முத்தமிடல், .....இவற்றில் இயங்கும்.
டி யூ வில் உள்ள சில புள்ளிகள்.
Du 14: தலையை முன்புறம் குனியும் போது , கழுத்தின் கீழ் துருத்திக் கொண்டிருக்கும்
எலும்பு கீழ் உள்ள பள்ளம்..இறங்கும் யாங் புள்ளிகளின் தலைமை இடம். நோய்
எதிர்ப்பு சக்திப் புள்ளி.
Du 20: உச்சந்தலை ப் புள்ளி. இரு காதுகளின் மேல் நுனியில் இருந்து வரையப்படும்
குறுக்குக் கோடும் , மூக்கு நுனியில் இருந்து வரையப்படும் நேர் கோடும் சந்திக்கும்
புள்ளி. உச்சந தலை ப் புள்ளி மீது தான் கரகம் வைத்து ஆடுகிறார்கள். சுமையை
சும்மாடு வைத்து தூக்குகிறார்கள் . எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது சுழற்றி
விட்டு தேய்ப்பார்கள் . Du 20 நூறு புள்ளிகளுக்கு சமானம்.
சக்தி, அமைதி, உறக்கம் தருவது. எல்லா ஓட்டப் பாதைகளையும் (meridians )
தூய்மைப் படுத்தும்.. மன அழுத்தம், இரத்த அழத்தம் குறைக்கும்.
உச்சந்தலை முத்தம் நாடி ஓட்டம் தூண்டும். கொடுப்பவர்க்கு உதடு இணைவதால்
கூடுதல் பயன் . உதடு முத்தமும் அதே பயன். பிறர் கிரீடம் வைக்க கர்வம் அமைதி
ஆகும்.
Du 26: மூக்கு நுனிக்கும் மேல் உதட்டுக்கும் இடையே உள்ள புள்ளி. உ ஷ் விரல் வைத்து
அமைதி காக்கக் கூறுதல். இரத்தக் கசிவு நிற்கும். விந்து முந்தல் நிற்கும். முதுகு வலிக்கு
தூரப் புள்ளி. எட்டி இருந்து வேலை செய்யும்.
Du 28 : கருவ நாடி கடைசிப் புள்ளி. மேல் உதட்டின் உள்ளே ஈறுகளின் மேல் உள்ளது.
வேல் குத்தும் புள்ளி. கருவத்தினால் வரும் நோய்கள் காலி . சித்தர்களின் சித்தம்.
நெற்றிச் சூடிப் புள்ளி Du 23, மூக்கு முனை Du 25. இவற்றின் இடையே பல
புள்ளிகள் வர்மத்தில் உள்ளன. அக்கு பங் சரில் விடுபட்டுள்ளன. எடுத்துக் காட்டு :
மிக முக்கியமான திலகமிடும் நெற்றிப் புள்ளி.
அடுத்த நாள் ரென் ஓட்டம். அன்புடன், ஆ. மதி யழகன்.

No comments:
Post a Comment