தனிப் பாடல் -2 ஐம் பூதத்தில் தமிழ்
ஆய்வும், ஆக்கமும் ஆ. மதி யழகன்.
அறி. இ ., கல். இ , அக்கு பட்டயம் ,
உயர் நிலை அக்கு மருத்துவம்.
Researched and created by
A .MATHI YALAGAN .B . S c ; B . E d ,
Dip in acu ., M . D . (acu )
முகப்புப் பாடல்.
உலகில் உள்ள ஒவ்வொன்றும் ,
ஓர் ஐந்தாய் ப் பிரியும் என்றால் ,
உலகின் முதன்மைத் தமிழும் ,
ஓர் ஐந்தாய்ப் பிரிய வேண்டுமன்றோ ?
உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு
கல்லீரல் ஆற்றல் விடுபட்டால்தான் ,
கச்சிதமாய் வாய் சொல்லும் அ வென .
கல்லீரல் துணை உறுப்பு எகிறினால்தான் ,
காட்டுக் கத்தல் வரும் ஆ வென . ........................8
இதய ஆற்றலும் விடுபட்டால்தான் ,
இதழ்கள் திறக்குமே இ என.
இதயத் துணை உறுப்பும் துள்ளினால் ,
எழுந்து வீழ்வார் ஈ என ............................................12
மண்ணீரல் ஆற்றல் வினைபட்டால் ,
மயக்கம் வருமே உ வென.
மண்ணீரல் துணை உறுப்பும் நிரம்பி விட்டால் ,
மக்களின் ஆட்டம் ஊ வென ....................................16
நுரையீரல் வலிமை ஏற்றினால் ,
நுகர்வார் எழுச்சி எ என .
நுரையீரல் துனைஉறுப்பு கட்டுப்பட ,
நுகரும் எழுச்சி ஏ வென ................................,,,,,,,,,,.20
நான்தான் நான்தான் என்றுரைக்கும் ,
நல்லதோர் மனம்தான் இடை இருக்கும் .
தான்தான் எனக்கூறும் பெரிகர்டியம் ,
தன்னிலை வியக்குமே ஐ என .......,.........................24
உடலை மீளாக்கும் சிறுநீரகம் ,
ஒலிக்கும் வடிவம் ஒ வென .
உடலை உயிரை ஓம்பும்
சிறுநீரகப் பை செப்பும் ஓ வென..............................28
ஒ ள டதம் என்றால் மருந்து.
ஒ ள கம் என்றால் இடைப்பாட்டு
ஒ ள வை என்றால் தாய் .
ஒ ள எனச் சொல்வது கொப்பூழ் ................................32
கல்லீரல் அ , ஆ , இதயம் இ , ஈ , மண்ணீரல் உ , ஊ , நுரையீரல் எ , ஏ
மனம் ஐ , சிறுநீரகம் ஒ , ஓ , மூவெப்ப மண்டலம் ஒ ள
நன்றி, அடுத்த நாள் ஆயுதம், மெய் . அன்புடன், ஆ. மதி யழகன்.

No comments:
Post a Comment