13/60 -மன மண் - P 7
● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் மத்தியில் உள்ளது.
■ பயன் விளக்கம் :மனம் தன் எண்ண மீட்சியில் P 9 - மனம் கல்லில் தேங்கலாம் . (சுடும் நினைவுகள் ). மனம் தீவிர எண்ணச்சுழலில் P 8 -மனத் தீயில் தேங்கலாம் . (கற்பனைகள் )
இங்கு , P 7- மன மண்ணில் - மண்ணீரல் செரிமானத்திற்கு ஆற்றல் தரும் வேலை கெடும்.
கெட்டுவிடுவதனால் ,-மணிக்கட்டு வலி , செரிமானக் கோளாறு, வயிறு மந்தம், சீரண மண்டலத்தில் அனைத்து ப் பிரச்சனைகளும் உருவாகும்.
இங்கு P 7 -இல் அக்கு பிரசர் , அல்லது ஓர் அக்கு ஊசியில் ஒரே நாளில் பயன் தெரியும்.
♥ நடை முறை விளக்கம் : மணிக்கட்டு வலி வந்தவர் மற்ற வேலைகளை நிறுத்தி விடுவதால்
மனப் பிரச்சனைகள் , சீரண மண்டலப் பிரச்சனைகளாக மாறி விடும். சீரணம்
ஏற்ற இறக்கத்தில் ஓடிக் கொண்டு இருக்கும்.
நோய்க்கும் பார், பேய்க்கும் பார் -என்பது பழமொழி . வெளி அறிகுறி நோய் உடலில்
பார்த்து சரி செய்தாலும், உள் அறிகுறி நோய் மனதில் (பேய் ) பார்த்து சரி செய்ய வேண்டும்.
இப்புள்ளி (மணிக்கட்டு சுற்றி ) படுமாறு கயிறு கட்டுதல், உலோகக் காப்பு நலம் தரும்.
⊙ புதுமை விளக்கம் : மனக் குதிரைக்கு கடிவாளம் இடு . உணவு பார்த்து சுவைத்து உண்க .
மன அமைதி செய்து பிறகு உண்க .
பாடல் : மணிக்கட்டு ரேகையின்
மத்தியில் மன மண்
மணிக்கட்டு வலிபோம்
மணி வயிறும் நலமாம்.........,..........92
13A /60 -மன உடல் அமைதி -உறக்கப் புள்ளி -P 6
● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் மத்தியில் P 7 இருந்து 2 சுன் (மூன்று விரல் குறுக்கம்) தொலைவில் உள்ளது.
■ பயன் விளக்கம் : மன ஓட்டம் மண்ணீரல் (3) தொட்டு நுரையீரல் (4) போகும் முன்
உடல் மையம் 'ல ' தமிழ்ப் புள்ளி தொடுகிறது.
மன மைய ஓட்டத்தில் உடல் மையம் கலக்கும் இடம் . இது தூண்ட,
நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தூக்கமின்மை அகலும். உடலையும்
மனதையும் சமப் படுத்தும் .அமைதி கிடைக்கும் .
♥ நடைமுறை விளக்கம் : கை மடக்கித் தலையில் வைத்தால் தூக்கம் எளிது.
தலையணை கட்டிப் பிடித்துப் படுத்தாலும் தூக்கம் வரும்.
வளையல் அணி விழா கையில் உள்ள புள்ளிகளைத் தூண்டவே.
முழுக் கை சட்டையின் அகன்ற கைப் பட்டி , அமைதி தரும்.
நண்பரின் கை பிடிக்க ஆறுதல் .
தாவாங்கட்டை வளை கோடும் அமைதி, தூக்கம் தரும்..
ஒருவர் கையின் P 6 -இல் , அடுத்தவர் தாவாங்கட்டை வைத்துப் படுக்க , இருவர் உறக்கம்
இனிதே நடக்கும் .
⊙ புதுமை விளக்கம் : அமைதி மற்றும் உறக்கப் புள்ளி . ( மாத்திரை இல்லாமல் )
பாடல் : மன மண் தொடங்கி
இரு சுன் தொலைவில்
மன உடல் அமைதி
உறங்கல் உறுதி...................................96
மேலும் அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்.
விளக்கணி விழா நாள் வாழ்த்துக்கள் . 21-10-2014.

No comments:
Post a Comment