14/60 -மன நுரை - P 5
● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் மத்தியில் இருந்து 3 சுன் ( நான்கு விரல் குறுக்கம் )
தொலைவில் (மேலே ) உள்ளது.
■ பயன் விளக்கம் : மனம் ஆற்றல் பெற்று நுரையீரலுக்கு வந்து விட்டது . ஆக்சிஜன் தொடர்ந்து
பெற்றால்தான் கல்லீரலில் எடுத்த சக்தியைத் தொடர்ந்து பயன் படுத்த முடியும்.
இப்புள்ளி P 5 - மன நுரை தடங்கினால் ,
கை வலி, கை வாதம், கை நரம்புகளின் இயக்கத்தின் முக்கிய புள்ளி பாதிப்புக்கு
உள்ளாகும் .இப்புள்ளி தூண்ட குணமாகும்.
♥ நடை முறை விளக்கம் : டெர்மினேட்டர் படத்தில் அர்னால்டு இப்புள்ளியை அமுக்கியவாறு
யந்திர உள்ளங்கையைத் திறந்து மூடுவார்.
கத்திச் சண்டையின் போது இப்புள்ளியில் கீறல் படாதவாறு ஒரு தடுப்பு மூடி வாளின்
கைப் பிடியில் இருக்கும் . கையில் காப்புக் கவசமும் இருக்கும்.
பணம் கொடுக்கும் போது இப்புள்ளி அழுத்தியவாறு கொடுத்தால் கை தடுமாறாது .
⊙ மனம் வலுவானால் ஆக்சிஜன் நிறைவு -கை உறுதி.
மனம் தடுமாறினால் ஆக்சிஜன் குறைவு - கை தளரும்.
மனதின் எரிபொருள் எரித்தல் (Fuel burning )
பாடல் : மன மண் தொடங்கி
முச்சுன் தொலைவில்
மன நுரை இருக்கும்
மலர்க் கை காக்கும் ......................100
14A /60 -மன வலு - P 4 -தவப் புள்ளி
● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் மத்தியில் இருந்து 5 சுன் (4+3 விரல் குறுக்கம் ) தொலைவில் உள்ளது.
■ பயன் விளக்கம் : மனம் தன ஓட்டப் பாதையில் நுரையீரல் தொட்ட பின் மீண்டும் பெரி கார்டிய உறையை 'ஐ ' தமிழ்ப் புள்ளியில் சந்திக்கிறது. இங்கு மனம் வேகமானால் ,
நீரழிவு நோய் (சர்க்கரை ), உடல் சோர்வு, கர்ப்பப் பை தொடர்பான நோய்கள்,
மண்ணீரல் (வயிறு ) தொடர்பான தீவிர நோய்கள்.
ஓட்டம் சீரானால் , வாழ் நாள் அதிகரிக்கும் புள்ளி.
♥ நடைமுறை விளக்கம் : இந்தப் புள்ளியில் வளையல் ஏற்றினால் பயன் மிக .
ஆண்கள் வளையமும் பயன் தரும்..
துறவி ஒரு கையால் இந்தப் புள்ளியில் தபசுக் கட்டை பிடித்து மறு கையால்
ஜப மாலை உருட்டுவார் . -- நோய் தடுப்பு , சுறுசுறுப்பு , வாழ் நாள் அதிகரிப்பு .
சம்மணமிட்டு இரு கைகள் இரு கால் மூட்டுக்களின் மேல் படுமாறு நீட்டி வைத்து
அமர்ந்தால் , இந்தப் புள்ளி P 4 சரியாக மூட்டு மேல் மோதும்.. இதுவும் ஒரு அமைதி
யோகாசனம் . தவக் கோலம்..
⊙ புதுமை விளக்கம் : மன வேகத் தடுப்பு.-Speed braker for the mind
பாடல் : மன மண் தொடங்கி
ஐஞ் சுன் தொலைவில்
மன வலு இருக்கும்
மனித நாள் கூட்டும் .......................104.
மேலும் அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்.

No comments:
Post a Comment