9A /60 -சிறப்புப் புள்ளி -குடல் மனம் - L I 4 I
● அமைவிடம் : கட்டை விரலையும் , ஆட்காட்டி விரலையும் இணைக்கும்போது ஏற்படக்
கூடிய தசைத் திரட்சியின் உயர்ந்த இடத்தில அமைந்துள்ளது.
■ பயன் விளக்கம் : பெருங்குடல், நுரையீரல் (4) ஆற்றல் எடுத்து, சிறுநீரகம் (5) கடந்து ,
கல்லீரல் (1) கடந்து, தீ ஈரல் (2) நெருங்குமுன் ,
கல்லீரல் -தீ ஈரல் இடையே உள்ள பெரிகார்டியம் ( மனம், அதை சுற்றி உள்ள
அனலாகிய எண்ணங்கள் ) பகுதியை க் கடக்கும் இடம் -குடல் மனம் -L I 4
இது ஐம் பூதப் புள்ளியே என்பது என் முடிவு. (ஆசிரியர் , ஆ . மதி யழகன்.)
சீனர்கள் சிறப்புப் புள்ளி ஆக்கி உள்ளனர் .
மனச்சிக்கல் மலச்சிக்கல் தரும். மனவலி உடல் வலி தரும். L I 4 தடை நீக்க,
இடுப்புக்கு மேலே உள்ள வலிகள், மாத விடாய் வலிகள் -வலி தீர்வுப் புள்ளியாகும்.
♥ நடைமுறை விளக்கம் : ஆட்காட்டி விரல், கட்டை விரல் L வடிவில் விரித்து இணைப்புப்
புள்ளியில் L I 4 முன்று முறை மேலும் மேலும் என அழுத்த எவருக்கும் வலி தெரியும்.
இங்கு அக்கு பிரசர் செய்ய உடல் மேல் உள்ள பல வலிகள் நீங்கும்.
வர்மத்தில் இப்புள்ளி கைக் கவுளி .மூச்சுப் பயிற்சியின் போது இப்புள்ளி அழுந்துமாறு
இடுப்பில் கை வைப்பர் .
⊙ புதுமை விளக்கம் : வலி நீக்கும் வலுப் புள்ளி. ( PAIN KILLER )
பாடல் : கட்டை விரல், சுட்டு விரல்
ஒட்டு மேடு குடல் மனம்
ஓட்டி விடும் வலியெலாம்
ஒடுக்கும் துயரெலாம் ..................76
10 /60 -பெருங்குடல் மண் -குடல் மண் - L I 11
● அமைவிடம் : முழங்கை மடிப்பு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் உள்ளது.
■ பயன் விளக்கம் : மண் உறுப்பின் செரிமானப் பணி இங்குதான் முடிந்து, பெருங்குடல்
இறுதியில் திடக் கழிவு நீங்குகிறது. செரிமானம் எங்கு தடைப் பட்டாலும் ,
தோல் வியாதிகள், நாட்பட்ட வியாதிகள் , முழங்கை வலி, மேற்கை வலி
வந்து சேரும்..உண்டது அற்றது என்பது உறுதி செய்யும் புள்ளி. அதாவது,
நோய் எதிர்ப்பு சக்தி ப் புள்ளி. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
அருந்தியது அற்றது போற்றி உணின்.......திருக்குறள்
♥ நடை முறை விளக்கம் : முழங்கை மடிக்கும் பணிகள் .மாவு அரைத்தல் , அம்மி அரைத்தல் ,
கைப் பந்தாட்டம் , மட்டை எடுத்து விளையாடுதல் ......நோய் எதிர்ப்பு சக்தி.
⊙ புதுமை விளக்கம் : தேவை யற்றதை நீக்கல் . தூய்மைப் பணி .
பாடல் : மடக்கும் முழங்கை
மடிப்பின் வெளி ஓரம்
அடங்கும் குடல் மண்
அடக்கும் வருநோய்.......................80
மேலும், அடுத்த நாள். அன்புடன் ஆ . மதி யழகன்.

No comments:
Post a Comment