ஐம் பூதத்தில் தமிழ் -பாடல் தொடர்ச்சி .
ஆ .மதி யழகன் .
ஆய்த எழுத்து
கைகள் இணைவது மூன்று நாடியால் ,
கால்கள் இணைவது மூன்று நாடியால் ,
கையும், காலும் , தலையும் கூட
ஆயுதம் என்பதால் ஆயுதமோ !.............................36
மெய் எழுத்துக்கள் பதினெட்டு
முன் மார்பின் வல மேலாய் ,
நால் விரல் வைத்துவிட ,
முன் மார்புத் துண்டு க மெய்..
பின் முதுகுத் துண்டு ங மெய் ........................40
இவ்வாறு இறங்கவே
எட்டு எழுத்து முன் பின்னே
செவ்விய முண்டச் சரிவுகள்
செப்புவது ப, ம, மெய்கள்.................................44
மைய மார்பின் மேலாக ,
நால் விரல் வைக்கவும்.
மையமாய் இறக்கவும்.
இடையினம் ஆறு வரும்...............................48
நடு நெஞ்சு மேலே ய மெய்
அதற்கும் கீழே ர மெய்
நகர்ந்தால் கீழே ல மெய்
நாபிக்கு மேலே வ மெய்.............................52
நாபிக்கு கீழே ழ மெய்
நகர்ந்தால் கீழே ள மெய்
குறியின் மேலே ற மெய்
குதத்தின் உள் வரை ன மெய் .............,,.,....56
பட முறை விளக்கம்.
முண்டம் முன்பகுதி --------------பின்பகுதி
க ய க ----'--'-------ங . ங்
ச ர ச ---------------ஞ . ஞ
ட ல ட -'-'-------------ண . ண
த வ த ----------------ந . ந
நாபி --'-------------முதுகு கிழ்
\--'-''''''ழ / சரிவு சரிவு
ப ள ப ம ம
குறி ஆசன வாய்
ஆக, முண்டத்தில் உள்ளது மெய் எழுத்துக்கள் . ஐம் பூத உறுப்புகள் இயக்கத்தில்
ஒலிப்பது உயிர் எழுத்துக்கள்.. நன்றி. அடுத்த நாள் , பாடல் எழக் கரணம்.
அன்புடன், ஆ . மதி யழகன் .

No comments:
Post a Comment