23/60 - இதய மண் - H 7
● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் உட்பக்க ஓரத்தில் அல்னா எலும்பின் (அல்னா என்பது
சுண்டுவிரல் ஒட்டிய முழங்கையின் நேர் கோட்டு எலும்பு.- ரேடியஸ் எலும்பு என்பது கட்டை விரல் ஒட்டிய முழங்கை வரை ஆரம் போல் உள்ளது.) வெளிப்பக்கத்தில் அமைந்து உள்ளது.
H 9, H 8, H 7 நேர் கோட்டில் அமையும்.
■ பயன் விளக்கம் : இதயத் துடிப்பை இங்கும் உணரலாம். இதயம் முறையாக மண்ணீரல்
சந்தித்து ஆற்றல் தரும் இடம். இந்தப் புள்ளி தடங்கினால் ,
இதயத்தில் படபடப்பு , நெஞ்சு வலி, பய உணர்ச்சி, அதிகம் ஆனால் தூக்கமின்மை
ஏற்படும். அக்கு பிரசர், அக்கு ஊசி பயன் ஆகும்.
♥ நடைமுறை விளக்கம் : காப்புக் கயிறு, உலோகக் காப்பு போடும் இடம். மூன்று பயன் ,
அ . H 7 - இதய மண் - படபடப்பு குறைக்கும் .
ஆ . P 7 - மன மண் - செரிமானம் தரும்.
இ . Lu 9 - நுரை மண் - இரத்தக் குழாய் அடைப்பு நீக்கும்.
மணிக்கட்டு கயிறில் அவ்வளவு பயன் !
⊙ புதுமை விளக்கம் : மும்மைக் காப்பில் முதல் புள்ளி.
பாடல் : மணிக்கட்டு ரேகையின்
அல்னா வெளி இதய மண்
மன வலியும் தீர்க்கும்
மனத் துடிப்பும் நீக்கும் .................140
23A /60 - இதய உடல் - H 5 - திக்கு வாய்ப் புள்ளி.
● அமைவிடம் : H 7 - இதய மண்ணில் இருந்து 1 சுன் மேலே .
■ பயன் விளக்கம் : இதயம் மண்ணீரல் (3) தொட்டு , நுரையீரல் (4) தொடும் முன் உடல் மையம் 'ல ' தமிழ்ப் புள்ளி தொடுகிறது. இங்கு நிகழும் ஆற்றல் தேக்கம் ,
நாக் குழறல் , திக்கு வாய்க்குக் காரணம் ஆகும்.
♥ நடைமுறை விளக்கம் : கல்லீரல் (1) ஆற்றல் பெறுவதுதான் இதயம் (2) .கல்லீரல்,
குடிப்பதனால் கெட்டு நாக் குழறும்.. மன வலிவின்மை இதயத்தைப் பாதித்தும்
நாக் குழறும்.. இப்புள்ளி தூண்டி வர சரியாகும்..குடி நிறுத்தம், மன வலிமை உதவி செய்யும்.
⊙ புதுமை விளக்கம் : திக்கு வாய் தீர்க்கும் புள்ளி.
பாடல் : இதய மண் தொடங்கி
ஒரு சுன் மேலே
இதய உடல் இருக்கும்
திக்கு வாய் தீர்க்கும் ................144.
மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்.

No comments:
Post a Comment