24/60 - இதய நுரை - H 4
● அமைவிடம் : H 7 - இதய மண்ணில் இருந்து ஒன்றரை சுன் மேலே .
■ பயன் விளக்கம் : இதயம் தன் ஓட்டப் பாதையில் , ஆக்சிஜன் பெறும் இடம். பெறாவிடில்,
கை வலி, இதயப் படபடப்பு , சுருக், சுருக் என இதயம் தைக்கும் வலி, கோபம், டென்ஷன் வரல்.
இப்புள்ளி தூண்ட பயன் .
♥ நடைமுறை விளக்கம் : காப்புக் கயிறு, உலோகக் காப்பு, வளையல் அணிதல், கைப்பட்டி
உடைகள் உதவும்.
⊙ புதுமை விளக்கம் : கடிகாரம் கட்டு - கடுஞ்சொல் மட்டு.
பாடல் : இதய மண் தொடங்கி
இரு விரல் மேலே
இதய நுரை இருக்கும்
இதய வலி தீர்க்கும்.................148
(இரு விரல் குறுக்கம் = ஒன்றரை சுன் )
25/60 - இதய நீர் - H 3
● அமைவிடம் : முழங்கையை 90 பாகை (டிகிரி ) மடக்கும் போது , முழங்கை மடிப்பு ரேகையின் உட்புற ஓரக் கடைசியில் அமைந்துள்ளது .
■ பயன் விளக்கம் : சிறுநீரகம் ( நீர் பூதம் ) கல்லீரல் தாண்டி, இதயத்திற்கு உதவ வரும் புள்ளி.
வருவது மிகை ஆனால் -நீர் நெருப்பை அணைத்து விடும்.
மாரடைப்பால் உயிர் இழப்பு
♥ H 3 -ல் நீர், நெருப்பு சமன் ஆக வேண்டும். இந்தப் புள்ளியைத் தொடர்ந்து தூண்டி வர,
(கை மடிப்பு வேலை -உழைப்பு செய்து வர ) மாரடைப்பு வராது காக்கலாம்.
⊙ நடை முறை விளக்கம் : மாரடைப்பு வராது காக்கும் புள்ளி. வருமுன் காப்பு - வாழ்க்கை சிறப்பு . ( இடது தோள்ப் பட்டை வலியும் , H 3 -இதய நீர்ப் புள்ளி வலியும் முன் எச்சரிக்கை.
பாடல் : மடக்கும் முழங்கை
மடிப்பின் உள் ஓரம்
அடங்கும் இதய நீர்
அடக்கு (ம் ) மாரடைப்பு ...............152
மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்.

No comments:
Post a Comment