உடலின் ஓட்டப் பாதைகள் , யின் , யாங் மேலும் சுன் அளவு - பாடல் .
ஏழு ஓட்டங்கள்
ஒலியும் ஒளியும்
ஓர் ஏழாய் ப் பிரியும் .
உடம்பின் ஓட்டமும்
ஓர் ஏழாய் ப் பிரியும்........................4
டியூ , ரென் ஓட்டத்தை
ச வெனச் சொல்லலாம்
டியூ, ரென் ஓட்டமே
முதன்மை ஓட்டமாம் ...................8
ரி, க, ம, என்பது
நுரை மன இதயம்
ப, த , நி, என்பது
கல், மண் நீரகம் .........................12
யின் , யாங் பிரிவு
உள்ளங்கை மேல் தூக்கி
ஓர் ஆள் நின்றால் ,
முன்னம் ஓடுவது யின்
பின்னம் இறங்குவது யாங். .............16
முதல் உறுப்பெல்லாம் யின்
துணை உறுப்பெல்லாம் யாங்
முதல் உறுப்பு ஏறிய பின்
துணை உறுப்பில் முடிவது சுற்று.....20
சுன் அளவு
கட்டை விரல் குறுக்கம்
காட்டுவது ஒரு சுன்
இரட்டை விரல் குறுக்கம்
இயம்புவது ஒன்றரை ..........................24
மூன்று விரல் குறுக்கம்
முடிப்பது இரண்டு சுன்
நான்கு விரல் குறுக்கம்
நாட்டுவது மூன்று சுன் .......................28
பொருள் விரிவு அடுத்த நாள் ,
அன்புடன், ஆ. மதி யழகன்.
ஏழு ஓட்டங்கள்
ஒலியும் ஒளியும்
ஓர் ஏழாய் ப் பிரியும் .
உடம்பின் ஓட்டமும்
ஓர் ஏழாய் ப் பிரியும்........................4
டியூ , ரென் ஓட்டத்தை
ச வெனச் சொல்லலாம்
டியூ, ரென் ஓட்டமே
முதன்மை ஓட்டமாம் ...................8
ரி, க, ம, என்பது
நுரை மன இதயம்
ப, த , நி, என்பது
கல், மண் நீரகம் .........................12
யின் , யாங் பிரிவு
உள்ளங்கை மேல் தூக்கி
ஓர் ஆள் நின்றால் ,
முன்னம் ஓடுவது யின்
பின்னம் இறங்குவது யாங். .............16
முதல் உறுப்பெல்லாம் யின்
துணை உறுப்பெல்லாம் யாங்
முதல் உறுப்பு ஏறிய பின்
துணை உறுப்பில் முடிவது சுற்று.....20
சுன் அளவு
கட்டை விரல் குறுக்கம்
காட்டுவது ஒரு சுன்
இரட்டை விரல் குறுக்கம்
இயம்புவது ஒன்றரை ..........................24
மூன்று விரல் குறுக்கம்
முடிப்பது இரண்டு சுன்
நான்கு விரல் குறுக்கம்
நாட்டுவது மூன்று சுன் .......................28
பொருள் விரிவு அடுத்த நாள் ,
அன்புடன், ஆ. மதி யழகன்.
No comments:
Post a Comment