ஐம் பூதத்தில் தமிழ் - பாடல் எழக் காரணம் .
1. ஐம் பூதங்கள் பற்றித் தமிழ் உரை ஒன்று 21/12/2013- ல் திருவாரூர் தமிழ் இலக்கியக்
கழகம் கூட்டத்தில் பேசி முடித்தவுடன், தமிழையும் ஏன் ஐம் பூத அடிப்படையில் பிரிக்கக்
கூடாது என்ற எண்ணம்.
2. தமிழில் உயிர் எழுத்துக்கள் , மெய் எழுத்துக்கள் என்ற அமைப்பு .
3. மெய்யும் வல்லினம், மெல்லினம், அதாவது முன்னுடல், பின்னுடல் என அமைந்தது .
4. இடையினத்தில் ' இடை ' எனும் சொல்.
5. வலக் கை வைத்து உறுப்புகள் எண்ணும்போது 5 வருவது , அ , ஆ./ இ , ஈ / உ , ஊ /
எ , ஏ / ஒ , ஓ பொருந்தியமை .
6. கல்லீரல் சகதியில்தான் 'அ ' ஒலி எழும்புகிறது .
7. தாக்கப்பட்டு , உயிர் நீங்கும் போது , கடைசி முயற்சி யாக கல்லீரல் துணை உறுப்பு
பித்தப்பை நிரம்பி 'ஆ ' என நீட்டொலித்தல்
8. இதயம் 'இ '-ல் தொடங்கல் , அதிக சிரிப்பு 'ஈ ' ஆதல்.
9. உணவு, உண்டி, உண்ணல் என 'உ எழுத்து , ஊன் என்பதில் 'ஊ ' எழத்து வயிறை க்
கருத்தில் கொள்ளல் .
10. எக்கல் , எழுச்சி , ஏற்றம், ஏணி என நுரையீரல் நோக்கி எழுதல் .
11. நுரையீரல் , இதயம் நடுவாக நடு நெஞ்சு ' ஐ ' ஆகும் எனத் தோன்றியமை . ஐ யின்
வடிவம் நோக்கத்தக்கது .
12. ஆங்கிலத்தில் ஐ என்பது நான் . இதயத்தின் வெளி உறுப்பு நா.
13. ஒ , ஓ வும் சிறுநீரகத்திற்கு பொருத்தமானது . ஓ வில் உள்ள இரட்டைக் கொம்பு , குழந்தை, காது , சிறுநீரக வடிவம் எனப் படித்தமை .
14. ங் , ஞ , ண , ந , ம , ன முதுகில் அமைவது. சிறுநீரகமும் முதுகில் அமைவது.
'ம் ' ஒலியும் சிறுநீரகம் சேர்ந்தது
15. ஓம் எனும் ஒலி சிறுநீரகத்தின் காப்பு . ஆன்மீகம் என்பது. உடல் வடிவங்கள் மீளாக்கம்
செய்வதில் சிறுநீரகம் ' பேருயிர் ' எனும் என் கருத்து .
16. ப எனும் சொல் முதலில் பக்கம் என வருவது.
ம எனும் சொல் முதலில் மடி, மடிப்பு, மடிசார், என வருவது.
த எனும் சொல் முதலில் தார் பாய்ச்சிக் கட்டுவது என்பது.
17. மெய் எழத்துக்கள் க, ங், ச .... வில் தொடங்கி ய ர ல வ ழ ள ற ன வில் முடிவது.
18. 2013 மார்கழி மாதத்தில் மனம் என் ஆழ் மனத்தோடு சேர்ந்து பொருத்திய
உண்மைகள் .
19. ஐ , ஒ ள கூட்டுச் சொற்கள் எனக் கை கழுவாமல் மக்கள் பழக்கத்தில் உள்ளமை .
20. எங்கேனும் ஒரு பழந்தமிழ்ச் சுவடியில் இது இருக்கலாம் . இழந்ததை கனவில்
மீட்டெடுத்தேன் . மாற்றம் வரும் வரை தேற்றம் இதுவே.
நன்றி. அன்புடன், ஆ. மதி யழகன்.

No comments:
Post a Comment