4/60 -நுரை வலு - Lu 8
● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் (Lu 9) இருந்து ஒரு சுன்
மேலே அமைந்துள்ளது.
(மேலே என்பது ஓர் ஆள் உள்ளங்கை தெரிய உடல் ஒட்டி கை தொங்கிய நிலை காட்சிப்
படுத்த வேண்டும்.) புள்ளி விளக்கம் தெளிவாகும்.
■பயன் விளக்கம் : நுரை வலு என்பதனால் இதில் ஏற்படும் அசைவுகள், தூண்டல்கள் சக்தி
ஊட்டும் . தடை ஏற்படின்,
நுரையீரல் தொடர்பான இருமல், ஆஸ்துமா, தொண்டை கரகரப்பு , மேல் மார்பு எலும்பு
வலிகள் போன்றவை ஏற்படும். அக்கு ஊசி கூடாது. அழுத்தம் மட்டும்.
♥ நடை முறை
விளக்கம் : கையின் முட்டிப் பகுதி அசையும் உடற்பயிற்சிகள் , விளையாட்டுக்கள் ,
மூச்சுப் பயிற்சிகள் நுரைவலு ஊட்டும். இந்த இடத்திலும் கயிறு காப்பு , உலோகக் காப்பு
போடலாம். காலை 3 am முதல் 7 am வரை சிறப்பாக வேலை செய்யும்.
⊙ புதுமை விளக்கம் : தன் ஊதியம் (salary ) பெறும் புள்ளி. முயற்சிக்கு ஏற்ப எவ்வளவு வேண்டுமானாலும் பெறலாம். ( ஆக்சிஜன் கட்டுப்பாடு இப்போது இல்லை அல்லவா ?)
நுரையீரல் பயிற்சி உயிர் காக்கும் முயற்சி.
பெரும்பாலும் Lu 8, Lu 5 சேர்ந்தே இயங்கும்.
பாடல் : நுரை மண் மேலே
ஒரு சுன் தொலைவில்
நுரைவலு இருக்கும்
நுரையீரல் காக்கும்......................52
5/60 - நுரை நீர் - Lu 5
● அமைவிடம் : முழங்கை மடிப்பு ரேகையின் இருதலைத் தசை நாரின் வெளிப்புறம் உள்ள பள்ளத்தில் அமைந்து உள்ளது.
■ பயன் விளக்கம் : நுரையீரல் தன் ஓட்டப் பாதையில் ஆற்றல் சேர்த்தபின் , அது அடுத்த நிலையில் உள்ள சிறுநீரகத்திற்கு (சேய் ) கண்டிப்பாகக் கொடுக்க வேண்டிய புள்ளி இது
தவறினால்,
முதலில் முழங்கை வலி, பிறகு விட்டு விட்டு சிறுநீர் கழித்தல் , நுரையீரல் இயங்க
முடியாத சூழலில் அலர்ஜி , அதன் காரணத்தால் தோல் நோய்கள், சிறுநீரக குளிர்ச்சி
சீராக இல்லாது மாலை நேரக் காய்ச்சல் (வெப்ப நிலை மாறுபாடு ) தெரியும்.
இப்புள்ளி தூண்டத் தீர்வு.
♥ நடைமுறை விளக்கம் : நுரையீரல் ஒன்றை யோகாசணம் , மூச்சுப் பயிற்சி மூலம் வலு
செய்தால் , மற்ற உறுப்புகள் எல்லாம் பயன் பெறும் . உயிர்த்தன்மை கூடுவதால் வாழ்நாள்
உயரும்.
⊙ புதுமை விளக்கம் : தாய் தந்தை ஆற்றல் ஆகிய சிறுநீரகம் (வங்கியில் ) இடத்தில சேமிப்பு .
Lu 8, Lu 5 தூண்டப் படும் பழக்கங்கள் சில :
குடைகல்லில் மாவு அரைத்தல் , அம்மியில் சட்னி அரைத்தல் , கம்பு, வாள் சுழற்றுதல் ,
கயிறு தாண்டுதல் , துடுப்பு போடுதல், குத்துசண்டை போடுவது .....இதுபோல் பிற.
பாடல் : இருதலைத் தசை நார்
வெளிப்பள்ளம் கை மடிப்பில்
இருக்கும் நுரை நீர்
ஒடுக்கும் தோல் நோய் ....................56
மேலும், அடுத்தநாள்.. அன்புடன், ஆ. மதி யழகன்.

No comments:
Post a Comment