17/60 -மூவெப்ப நீர் - Tw 2
● அமைவிடம் : மோதிர விரலின் சுண்டு விரல் பக்கமாக மோதிர விரலும், நான்காவது
விரல் எலும்பும் சேரும் மூட்டின் முன்புறம் உள்ளது.
■ பயன் விளக்கம் : மனதின் துணை ஓட்டம் மூவெப்ப மண்டலம் , இவ்விடத்தில் நீர்க்
கழிவுகள் நீக்க வேண்டும், மன வலியின்றி வாழ.
மீற , காய்ச்சல் , காதடைப்பு .
♥ நடை முறை விளக்கம் : இந்த இடத்தில் உள்ள சிறுநீரக இயக்கத்தைத் தூண்ட , உலோகப்
பொருளாக மோதிரம் அணிவது பழங்கால வழக்கம். அதனால் விரலே மோதிர விரல் என
அழைக்கப் படுகிறது. திருமணமானவர்களுக்கு கண்டிப்பாய் அணிவிப்பதன் காரணம் , மன
எழுச்சி தணிக்கவே.
⊙ புதுமை விளக்கம் : மன பளு குறைத்தல் . ( Mental Load Decreasing )
பாடல் : மோதிர விரல் , கை எலும்பில்
முட்டுமிடம் மூவெப்ப நீர்
மோதிரம் மாட்டிடு
முழு மனம் காத்திடு. .......116.
18/60 - மூ வெப்ப கல் - Tw 3
● அமைவிடம் : மோதிர விரல் சுண்டு விரல் பக்கமாக , மோதிர விரலும் , நான்காம் விரல்
கை எலும்பும் சேரும் மூட்டின் பின்புறம் அமைந்து உள்ளது.
■ பயன் விளக்கம் : மூ வெப்ப ஓட்டம் , கல்லீரல் ஆற்றல் எடுக்கும் இடம். இது இன்றேல்
கை விரல் வலி, கை வாதம், மனதின் கழுத்து, தலைத் தொடர்பு துண்டிக்கப் பட்டு
கழுத்துப் பிடிப்பு , திடீர்த் தலை வலி, சக்தி ஓட்டம் முன் உள்ள நீர்ப் புள்ளி தேக்கத்தால் ,
காதில் இரைச்சல் இப்புள்ளி Tw 3 தூண்ட பயன்.
♥ நடைமுறை விளக்கம் : கை மடக்கி விரித்தால் தான் , இந்த நான்காம் மூட்டு அசையும்.
இது ஒதுக்கி ப் பிற வேலைகள் பார்த்தால் , கைவலி , கழுத்துப் பிடிப்பு உறுதி.
அக்கு பிரசர் செய்யலாம் . வளையல் கழட்டி மாட்டும் போது தூண்டல் உண்டு.
⊙ புதுமை விளக்கம் : புத்துணர்ச்சி வேண்டும் இடம்.
பாடல் : மோதிர விரல் கை எலும்பில்
மூட்டு மேல் மூ வெப்ப கல்
ஓட்டி விடும் கை வாதம்
ஒடுக்கும் கழுத்துப் பிடி .........................120
மேலும் அடுத்து, அன்புடன் ஆ . மதி யழகன்.

No comments:
Post a Comment