Monday, 28 December 2015

Tamil muraiyil acupuncture -2/5.5 pictures

 (1) P 2=அவ் 
( அவ் புள்ளி -முதல் படம்.
(2)  கல் வலு 'அ '
(3) பித்தப்பை வலு 'ஆ '
(4)தீ (இதயம் +மனம் ) வலு 'இ '

 (5)மூ வெப்ப மண்டல வலு+ சிறு குடல் வலு 'ஈ '  (2) Liv 1= அ 

(3) GB 41=ஆ 

(4) H 8, P 8 = இ 

(5) Tw 6, S I 5 =ஈ 

(6) மண் வலு 'உ '(6) Sp 3=உ 

(7) 'ஐ 'புள்ளி (7) P 4= ஐ 

(8) சிறு நீர்ப் பை வலு 'ஓ '(8) UB 66=ஓ 

(9) நீர் வலு 'ஒ '(9) K 10=ஒ 

(10) குடல் வலு 'ஏ '(10) LI 1=ஏ 

(11) இரைப்பை வலு 'ஊ '(11) St 36 = ஊ 

 (12) நுரை வலு 'எ ' (12) Lu 8= எ 
12 தன் வலுப் புள்ளிகள் தரப் பட்டு உள்ளன.
அன்புடன், ஆ. மதி  யழகன். 

No comments:

Post a Comment