8.4 ஐம்பூதத்தில் ஆங்கில உயிர் எழத்துக்கள் .
எல்லா மொழிகளுக்கும் அகரம் முதல். தமிழில் இருந்தே அனைத்து மொழிகளும் உருவாகின. இங்கிருந்தே மானுடம் உலகின் பல பாகங்களுக்கும் சென்றது. இடத்துக்குத் தக்கபடிதேவைக்கும் தக்கபடி மொழி மாற்றம் பெற்றது.
வெப்ப நாட்டில் வாழும் நமக்கு இறுதி பூதம் சிறு நீரகத்தில் முடியும். மருந்துகள் குளிர்ச்சியில் முடியும்.
கல், தீ, மண், நுரை, நீர் ...
அதாவது , அ , ஆ, இ,...ஓ முடிவு.
இது ஆக்க சுற்று. மருந்துகள் குளிர்ச்சி தரும்.
குளிர் நாட்டில் வாழும் அயல் நாட்டார் , கவரும் சுற்றில் உயிர் சுற்றை அமைத்துக் கொண்டு உள்ளனர் . இது அதி விரைவானது.
கல், நுரை, தீ, நீர், மண் ....
அதாவது A , E , I , O , U ..
எ. கா . அம்மா, எலிபென்ட் , ஐடியா (இன்சைட் ), ஒலிம்பிக், உலகம்
இங்கு உயிர் சுற்று கல்லில் தொடங்கி , மண்ணில் முடிகிறது. இளஞ் சூடான உணவு செரிப்பதற்கான வயிற்றின் மித வெப்பம். அதனால்தான் ' warm welcome ' என்கிறார்கள்.
மருத்துவ செய்தி :
மேல் நாட்டு மருத்துவ ஆய்வுகள் குளிர் நாட்டவருக்கேப் பொருந்துவன. எல்லா மருந்துகளும் வயிற்றில் ஒரு வெப்பத்தை ஏற்படுத்துகின்றன . அதிக மருந்து அல்சர் தரும்.
எனவே, அதிக மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் , சாத்துக்குடி குளிர்ச்சிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். சித்த மருந்துகள் சிக்கல் இல்லாதவை .
தொடரும்.
அருமையான கருத்துகள்
ReplyDeleteநன்றி நண்பர் விஜய் குமார் அவர்களே.விரும்பின் முகநூலில் நண்பர் ஆகுக.Mathiyalagan Arumugam என்று வேண்டுகோள் தருக.
DeleteHow to contact you for treatment. By Selvam 9443695935
ReplyDelete