5 தனிமங்கள் 4 சுற்றுக்கள்
உயிர் சுற்று விளக்கம் :
5 பூதங்கள் என்பதையே 5 மூலகங்கள் அல்லது 5 தனிமங்கள் என்று கூறுவர் . இவை தன் வலு நிரம்பிய நிலையில் , எந்தப் புலன் வழி எண்ணம், செயல் தொடங்கினாலும் ,
(1) ஆற்றல் கல்லீரலிடம் இருந்துதான் வெளிப்பட வேண்டும். -- முதல் பூதம்.
(2) அடுத்து இரத்த ஓட்டம் தூண்டப்பட வேண்டும். -- தீ இரண்டாவது பூதம்.
(3) 'மண் ' பெற்ற உணவு 'ஆற்றல் ' துகள்களாக மாற்றப் பட வேண்டும். -- மூன்றாவது பூதம்
(4) 'நுரை ' ஆக்சிஜன் என்ற எரிபொருள் எடுத்துத் தர வேண்டும். -- நான்காவது பூதம்.
(5) பணி முடிந்தவுடன் எஞ்சிய நீர்த் தொகுதி, நீரகத்தால் பிரித்து , கல்லீரலில் சேமிக்கப் பட வேண்டும். ஐந்தாவது பூதம் இதுவே. அந்தம் மற்றும் தொடக்க நிலையால் ஆதியும் கூட.
ஐந்தாவது நீர் பூதம்.
ஓட்டம் : 1, 2, 3, 4, 5, 1, . . .
அதாவது கல், தீ, மண், நுரை, நீர், கல் , . ...
அதாவது அ , ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ , ...
6.1 ஆக்க சுற்று :
மேற்க் கண்ட இயல்பு ஓட்டத்தில் கல் , தீக்குத் தாய் ; தீ மண்ணுக்குத் தாய் .....
இந்தத் தூண்டலில் நிகழும் சுற்று , ஆக்கச் சுற்று. 5 தனிமங்களும் ஆக்கச் சுற்றில் கூடுதல் ஆற்றலை அதனதன் தாயிடம் இருந்து பெறுகின்றன.
தூண்டல் புள்ளிகள் = தாயின் புள்ளிகள் = ஊட்டப் புள்ளிகள்.
பட விளக்கம் : ஆக்க சுற்றினை அம்பு பாய்வது போலக் காட்டியுள்ளேன். தொடங்கும் இடம் தாய். முடியும் இடம் சேய் .
பெயர்ப் பட்டியல் :
-----தூண்டும் புள்ளிகள் ----
உயிர் வரிசை ---விளி ----குறியீடு -----3 d பெயர் ---பயன் வழிப் பெயர்
அ கல் ஊட்டம் தாயாகும் K 1 ---நீர் வழங்கும் கல் - கீரை
ஆ பித்தப்பை ஊட்டம் " UB 65 ---- நீர்ப்பை வழங்கும் பித்தப்பை --சுரை
இ இதயம் + மனம் ஊட்டம் " Liv 2 ...கல் வழங்கும் தீ ---மாதுளம்
ஈ மூ. வெ + சி . கு ஊட்டம் " GB 38 -- பித்தப்பை வழங்கும் தீ ---ஆரஞ்சு
உ மண் ஊட்டம் " P 7, H 7 ---தீ வழங்கும் மண் ----இஞ்சி
ஊ இரைப்பை ஊட்டம் " Tw 10, S I 8 --மூ வெ / சி கு வழங்கும் மண் --சுக்கு
எ நுரை ஊட்டம் " Sp 5 ----மண் வழங்கும் நுரை ----பூண்டு
ஏ குடல் ஊட்டம் " St 45 -----இரைப்பை வழங்கும் நுரை ----வெங்காயம்
ஒ நீர் ஊட்டம் " Lu 5 ----நுரை வழங்கும் நீர் ----------திராட்சை
ஓ நீர்ப்பை ஊட்டம் " LI 2 -----குடல் வழங்கும் நீர் ---------தர்பூசணி
தன் வலு குன்றிய நிலை காட்டும் நோய்கள்
------நோய்ப் பட்டியல் ----------
(1) கோமா, நீர்க் கடுப்பு(2)சுருக் வலி (3) பக்க வாட்டு வலி, பக்க வாதம், நரம்பு இயக்கம் (4) முழங்கை வலி, விரல் வலி (5) செரிமானம் (6) முழங்கை வலி, தோள்ப் பட்டை வலி (7) அடைப்பு நீக்கம் (8) கால் வலி. ... பொருத்திப் பார்க்கவும்.
தொடரும்.-
No comments:
Post a Comment