உடலின் ஐம் பூத உறுப்புகள் காட்டும் சுவை மற்றும் குணம் பாடல் பொருள் .
41 வரி முதல் 60 வரி வரை.
புளிப்பு : பச்சை நிறம் காட்டும் கல்லீரல் சுவை புளிப்பு.
புளியோதரை உண்பதால் கல்லீரல் வளமாகும் . கல்லீரல் ஊக்க நோய்களின் போது (புளிப்பு ) தவிர்ப்பது நன்று.
கசப்பு : சிவப்பு நிறம் காட்டும் இதயம் (தீ ஈரல் ) சுவை கசப்பு.
இதயத்தின் துணை உறுப்பு சிறுகுடல் இதய பாதிப்பினால் புண்ணாகும். இந்நிலையில்
கசப்பு சுவை உள்ள பாகற்காய் சுண்டக்காய் அகத்திகீரை உண்ண நலமாகும். குடல் புழுக்கள்
அழியும். கசப்பு சிறுகுடலை வலுவாக்குகிறது .
இனிப்பும், துவர்ப்பும்.: இனிப்பினால் உமிழ் நீர் ஊரும் ; மண்ணீரலும் தூண்டப் படும். உணவின்
இறுதியில் துவர்ப்பு சுவை பாக்காலும் மண்ணீரல் செரிமானம் வேகமாகும்.
காரம் : கார உணவுகள் நுரையீரலைத் தூண்டி அதிக பிராண வாயுவை ப் பெறும் .
உப்பு : உப்பு சிறுநீரகத்தை த் தூண்டும். நஞ்சை முறிக்க அதிக உப்பு தருவது அதற்கே.
இனிப்பு +உப்பு கலவை சோர்வு நோயாளியை த் தெம்பாக்கும் . எலுமிச்சை சாறோடும்
கொடுக்கலாம் . உப்புசுவை அரசத் தன்மை உடையது . எல்லாவற்றோடும் சேரும். ஒரு சுவை விருப்பம் அல்லது வெறுப்பு அந்த உறுப்பின் நோய் காட்டும்.
சுவை தேடுவோர் : மசக்கைப் பெண்கள் மாங்காய் கேட்பது கல்லீரல் மிகு வேலையால் .பாம்பு
தீண்டையில் இதயம் தூண்ட கசப்பு வேர் தருவர். துள்ளி விளையாடும் பிள்ளைகள் இனிப்பு
கேட்பது மேலும் வாலாட்ட. வேலை மிகுதியில் ஊழியர் கேட்பது காரப்பொருள்கள் .
கல்லீரல் /எரிச்சல் : ஓய்வு , உறக்கம் (கல்லீரல் வளம் ) மிகுதி , குறைவால் எரிச்சல் , சினம் .
இதயம் /சிரிப்பு : இதயக் கோளாறு என்பதை சிரித்த முகம் கூறும். பேச்சு எல்லாம் பெருமையும் மகிழ்ச்சி யும் இருக்கும். காவி விருப்பம் கட்டாயம் இருக்கும்.
மண்ணீரல் / கவலை , சிந்தனை : செரிமானம் தேடுவோரிடம் கவலை, சிந்தனை.
நுரையீரல் /துக்கம் : நுரையீரல் தன் அளவு குறையும் துக்கம், துயரம் மண்ட . துணை இழந்தார் மார்புக் கூடு அளவு குறையும் . நுரையீரல் வளம் பெற மூச்சுபயிற்சி (பிராண யாமம்) முதன்மை.
சிறுநீரகம் / பயம் : சிறுநீரகம் கெடுவது பயத்தால் . பய மிகுதியில் சிறு நீர் கழிப்பர்.
மாற்று குணங்கள் : சிறுநீரகம் / பயம் , நம்பிக்கையால் தீரும். கல்லீரல் / சினம் கருணையால்
தீரும். இதயம் / சிரிப்பு தெளிவால் தீரும். மண்ணீரல் / கவலை, சிந்தனை செழுமைப் படுத்தலால தீரும்.. நுரையீரல் / துக்கம் உறவு, நண்பர்களிடம் பகிர்வதால் உயிர்ப்பு. வெள்ளை நிறத்தில் எல்லா நிறங்களும் அடங்குவதால் மூச்சு உயிருக்கு சமம்.
படித்தமைக்கு நன்றி. அன்புடன், ஆ. மதி யழகன்.

No comments:
Post a Comment