உடலின் ஐம் பூதங்களின் துணை உறுப்புகள், வண்ணங்கள் .பாடல் பொருள் .
20 முதல் 24 வரை : கல்லீரல் துணை உறுப்பு பித்த நீர்ப்பை (Liver , Gall Bladder ) இதுபோல் தீ ஈரல் -சிறு குடல் (Heart , Small Industine ), மண்ணீரல், இரைப்பை (Spleen , Stomach ), நுரையீரல் -பெருங்குடல் (Lungs , Large Intestine ), நீர் ஈரல் அதாவது சிறுநீரகம் -சிறு நீர்ப் பை (Kidney , Urinal Bladder ).
24வரி பின் 28 வரை :தீ ஈரல் இரண்டாகப் பிரியும். தீ ஈரல் , தீ ஈரல் உறை அதாவது இதயம் , இதய உறை .இதய உறை துணை உறுப்பு மூவெப்ப மண்டலம் ( மார்பில் சுவாச மண்டலம், ஜீரன மண்டலம், கழிவு மண்டலம்3'nன் இடையே உள்ள இரண்டு தடுப்பு - உதர விதானம் எனலாம் )(பெரி கார்டியம் , மூவேப்ப மண்டலம் ) (Peri guardiyam , Tripple warmer ). இதய உறை மனம் என்பர் சீனர் .மூளை என்பர் கொரி யர் .
28 வரி பின் 32 வரை :வானவில் நிறம் ஏழு .அது போல் உறுப்புகளின் நிறம் ஏழு என்பது கிரிலியன் ஒளிப் படம். (உடலில் இருந்து வெளிப் படும் வண்ணங்கள் )
உடலின் பின்புறம் வலக் கை வையுங்கள் .இங்கு சிறுநீரகம் .இதன் வண்ணம் கருப்பு .காண்பது அதோடு VI B (வயொலேட் , இண்டிகோ , ப்ளூ அதாவது நீல வண்ணங்கள் )
வலக் கையை கல்லீரல் மேல் வைக்கவும்.
G (கிரீன் அதாவது பச்சை )
வலக் கையை மண்ணீரல் மேல் வைக்கவும் .
Y ( எல்லோ அதாவது மஞ்சள் )
வலக் கையை இதய உறை மேல் வைக்கவும் .
O (ஆரஞ்ச் அதாவது ஆரஞ்சு வண்ணம் )
வலக் கையை இதயத்தின் மேல் வைக்கவும்
R (ரெட் அதாவது சிவப்பு )
பிறகு நெஞ்சின் மையத்தில் =(சமம் ) எனப் போட்டு
வலக் கையை வலப் பெரு நுரையீரல் மேல் வைக்கவும் .
WHITE (ஒயிட் அதாவது வெள்ளை என முடிக்கவும் .நிறங்கள் மறவாது.
(Memory drum created byMATHIYALAGAN. )
ஆரஞ்சு வண்ணத்தை இளஞ்சிவப்பு (ROSE ) எனலாம் .சிவப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்
உள்ளது .இதயம், நுரையீரல் இடையே மனம் அல்லவா ? ரோசாப் பூக்கள் காதலில் தரப் படுவது பொருத்தம் தானே !
மிக இயற்கை யான உண்மை எதுவென்றால் அந்த அந்த வண்ணங்களில்
உள்ள உணவுப் பொருட்கள் அந்த அந்த உறுப்புக்கு வலு , வளம் சேserkkum.eஎடுத்துக் காட்டு பீட்ருட், செம்மாதுளை இதயம்; வாழை, பப்பாளி மஞ்சள், மண்ணீரல்.பிறவும் அதுபோல.
நன்றி .அன்புடன், ஆ .மதி யழகன் .

No comments:
Post a Comment