வா ழ் க் கை நடை முறை களில் அக்கு பங் சர் புள்ளிகள் , பகுதி 3
வ கி டு எடுத்தல் :ஆண் கள் இடப் பக்கம் வாகு அல்லது வகிடு எடுத்தல் GB எனும் பித்த நீர்ப் பை
ஓட்டத் தை தூண்டி சரி செய்யும் .சிந்திக்கும் ஆண் களுக்கு செம்மை தரும் .பெண்கள் நடு வகிடு
எடுக்க DU என்கிற தான் (கர்வ ) நாடி , மனச் சமநிலை , உடல் நலப் புள்ளி DU 20 என்பவை தூண் டப்பட்டு பெண்மை சிறக்கிறது .
பணம் கொடுத்தல் : பணம் கொடுக்கும் போது வலக் கையால் கொடுப்பர் .அப்போது இடக்கையால் வலக்கை மணிக்கட்டு அருகே ஆடாமல் பிடிப்பர் .இங்கு மனதை சமநிலை ப் படுத்தும் P 6P 5P 4 புள்ளிகள் உள்ளன .இருவருக்கும் பயன் கிடைக்கிறது .சாந்த நிலை !
உள்ளங்கை இறுக்கம் : பொருட்களை கைகளால் அள்ளி வைத்திருந்து பிறகு போடுதல் (மலர் வாழ்த்து ) பிறகு அளித்தல் (தானம் ) பிறகு அர்பணித்தல் (யாகம் ) இவற்றில் நம் நல்லெண்ணங்கள் , நல்லுணர்வுகள் உருவம் எடுத்து செயல் புரிய செல்கின்றன .எவ்வாறு எனில் மன அதிர்வுகள் பெரி கார்டியம் P (மன நாடி ) மூலம் அது பொருட்கள் , பூக்கள் மூலம்
வெளியேறுகின்றன . மன அமைதி வேண்டலுக்கு சிறந்த வழி ! மேலும் சோழி உருட்டல் , உணர்வுக் கடிதம் எழுதி க் கொடுத்தல் அல்லது கிழித்தல் .பயன் அமைதி !
14 மூச்சு இழுத்து விடல் :ஆழ மூச்சிழுத்து (4அளவு ) சிறிது அடக்கி (2அளவு) அதைவிட நீளமாக விட்டு (5அளவு) ஓய்வு (2அளவு ) மந்திரங்களை இதுபோல் உச்சரித்தால் பயன் மிக .
ஓம் -நமசிவாய -, ஓம் -சரவணபவ -, ஓம் நமோ நாராயணா .பிற கீர்த்தனைகள் , பாடல்கள் , குழலோசை , நாதசுரம் , பிற இசைவடிவங்கள் .நுரையீரல் தூண்டல்கள் ! ஓலி கேட்பவருக்கு சிறுநீரகத் தூண்டல்கள் .அடடா !
15.oஒலிகள் , மந்திரம் , பயன்பாடு :
நாக்கு மேலண்ணத்தில் ஒட்டுதல் -பயன் -நோய் எதிர்ப்பு சக்தி (வர்ம சாத்திரம் ) எடுத்து காட்டு -ய் , ர் , ல் , ஷ் , ஸ் , ழ் , ஸ்ரீ , பிற இதுபோல் .
இரண்டு உதடுகள் ஒட்டல் :எ .கா .ம் , மா , ப் ,...பயன் கர்வ நாடி DU இனவிருத்தி நாடி REN இணைதல் -சர்வநாடி சமநிலை இயக்கம் (நாடி சாத்திரம் அக்கு ப ங் ச ர் படி ) எடுத்துக் காட்டு :ம்மா ! ப்பா ! ராம் ! மரா ! நாராயணா ! நமசிவாய ! ஸ்ரீராமர் ! முருகா !நல்ல தமிழ்ப் பெயர் களும்தான் .எ .கா .முத்து , பூமாலை , மதி , நிலா , பரிதி , வட சொல்லில் சுமித்ரா , பவித்ரா , கமலா ..பிற .உங்கள் பெயர்களையும் பிரித்துப் பாருங்கள் .எ .கா .ராம் =ர் +ஆ +ம் =நாக்கு ஒட்டல் +காற்று வெளியேற்றல் +உதடு ஒட்டல் =நோய் எதிர்ப்பு +நோய் நீக்கம் +நாடி சமன் .
பெயரே மந்திரம் .நன்கு உச்சரியுங்கள் .
படித்தமைக்கு நன்றி .அன்புடன் , ஆ .மதி யழகன் .

No comments:
Post a Comment