வா ழ் க் கை நடை முறைகளில் அக்கு பங் சர் புள்ளிகள் 5.
18.பெண்கள் குறுக்கு மாராப்பு அணிதல்:பெண்கள் உடை அணியும் முறையில் சேலை, தாவணி
மார்புக்கு குறுக்கே செல்வதைக் காணலாம் .மன்னர்கள், துறவிகள் உடையும் குறுக்கே செலவதைக் காணலாம் .மேலும் பூணூல் அணிவதும் குறுக்கு நிலையில்தான் .குறுக்குத் துணி அல்லது நூல் செல்லும்போது பின் இடுப்பைத் தொடுகிறது (K சிறுநீரகம் ) பிறகு முன் இடுப்பின் வலப்பக்கம் தொடுகிறது (Liv கல்லீரல் ) பிறகு மார்பின் இடப்பக்கம் மேல் தொடுகிறது (H இதயம்) இந்த கல்லீரல் , இதயம் குறுக்கு இணைப்பே ஆற்றல் ஓட்டத்தில் முதன்மை ஆனது .இதன் பெருக்கல் வடிவ மறு கோடு மண்ணீரல் நுரையீரல் (பெரும் பகுதி ) இணைப்புக் கோடாகும் .பூணூல் எனின் முதுகின் பின் பகுதி நுரையீரலும் தொடும் .எனவே அந்த அந்த உறுப்புகளின் நோய் எதிர்ப்பு தன்மை தூண்டப்படும் .மேலும் உடல் இயக்கத்திற்கு உடை இறுக்கமும் உதவுகிறது .
19. குறத்தி குறுந்தடி தொட்டு சோதிடம் கூறல் : குறுந்தடி தொடும் இடம் P 8 நடு விரல் மடக்க அது உள்ளங்கை தொடும் இடம் (இதுபோல் சுண்டுவிரல் மடக்கி உள்ளங்கை தொடும் இடம் H 8)H 8P 8இணைக்கும் ரேகை இதய ரேகை .நம் முன்னோர்கள் வைத்த பெயர் .அக்கு ப ங் ச ர் என்பது ஊசி குத்துதல் , அக்கு பிரசர் என்பது கை கட்டை விரலால் 21 முறை கடிகார சுற்று அழுத்தியவாறு செய்து பிறகு 60 முறை அமுக்கி விடுதல் ஆகும் .குறத்தி பாட்டு பாடியவாறு உலோகப் பூண் போட்ட தடியால் தட்ட தட்ட உங்கள் மன அழுத்தம் குறையும் .P 8 என்பது பெரி கார்டியம் எனும் மனம் இதயத்தை த் தூண்டும் வலிமையான புள்ளியாகும் .குறத்தி அறியாள் .இப்போது நீங்கள் அறிவீர் !
20. செரிமானம் தரும் கன்னத்தில் போட்டுக் கொள்ளுதல் :ஆகஸ்டு 2010 -ல் கும்பகோணத்தில் அக்கு ப ங் ச ர் படித்தபோது ஆள்காட்டி விரல், கட்டை விரல் சேர்த்தால் நுரையீரல் ஓட்டம் முழுமை அடையும் என்றார்கள் .Sp என்கிற மண்ணீரல் இடுப்பின் இருபக்கமும் முடியும் .S t என்பது இரைப்பை .இதன் முதல் புள்ளி கண் மை இடும் இட நடுப்புள்ளி .இது கன்னத்தின் வழியாக நேரே இறங்கும் . இவற்றை இணைக்க முழங்கை மடிப்பு இடுப்பு தொட , உள்ளங்கை நடு விரல் கன்னம் தொட வைத்தேன் .இருகைகளாலும் செய்தேன் .கை மாற்ற கன்னத்தில் போட்டுக் கொள்வது போல் இருந்தது . காரம் செரிமானம் இன்றி உணவுக் குழல் வழி எகிறும் போது இதைச் செய்ய வயிறு அடங்கும். செரிமானப் பயனும் உண்டு . சித்தர்கள் வகுத்த செந்நெறி அல்லவா ? மணிக்கட்டு ரேகையின் நடுப்பகுதி யில் P 7 உள்ளது .உள்ளங்கை ஓரத்தில் உள்ள P 7 ல் அக்கு பிரசர் செய்தாலும் செரிமானம் கிடைக்கும் .
சிறு பிழைகள் இருந்தால் பொறுத்து க் கொள்ளவும்
படித்தமைக்கு நன்றி .அன்புடன் ஆ மதியழகன் .

No comments:
Post a Comment