குரல் பண்பு , மற்றும் ஈர வெளிப்பாடு பாடல் பொருள் தொடர்ச்சி.
வரிகள் 69 முதல் 80 வரை.
குரல் பண்பு :1. கத்திப் பேசினால் கல்லீரல் கோளாறு. 2. அதிகம் சிரித்தால், இதயம்
கோளாறு.3. பாட்டு பாடுவதும் கேட்பதும் அதிகமானால் , செரிமானக் கோளாறு. அது
மண்ணீரல். 4. அழுகை அடிக்கடி வெடித்தல் , நுரையீரல் கோளாறு. சிரிப்பும், அழுகையும்
சேர்ந்து வந்தால் இதயம், நுரையீரல் கோளாறு. (2, 4 ) 5. முனகல் தவிர்த்து வேறில்லை எனில், சிறுநீரகம் கோளாறு. சிறு நீரகம் தாங்க முடியாத வேலைப் பளு . நோய் தெரிந்தால்
தீர்வும் எளிதுதானே.
ஈர வெளிப் பாடு : 1. கல்லீரல் தான் இவ்வுயிர். ஆத்மா எனலாம். அது கண்ணில் தெரியும். இறந்தால் கண் நிலை குத்தும். அசையாது. கண்ணீர், கல்லீரல் வெளிப் பாடு ; வேலைப் பளு . சினமும், பிற குணங்களும் , உடல் பாதிப்புகள் கூடக் கண்ணில் தெரியும்.
2. தீ ஈரல் வேலைப் பளு , வேர்வையால் தெரியும். இதயம், உடல் வேர்வை ; மனம் , உள்ளங்
கையில். 3. மண்ணீரல் தன் விருப்ப மிகுதியை ( உணவு, பாலியல் விருப்பம் ) உமிழ் நீரில்
காட்டும் . 4. நுரையீரல் தனது வேலைப் பளுவை தும்மல், சளி , கோழை யால் காட்டும் .
5. சிறுநீரக வேலைப் பளு சிறுநீர் அளவில் தெரியும். சிறுநீரகமே , பரிணாமக் கோட்பாட்டின்
அடிப்படையில் தொடரும் உயிர்களின், உருவம் பண்புகள் வெளிப்பாட்டிற்கான பேருயிர்
உறுப்பு. அதன் வெளிப்பாடு விந்தும், மாதப் போக்கும் கூட. தடைகள் முதலில் சிறுநீரகத்தையும் பின் உடல் நிலையையும் பாதிக்கும். தனி மனித , குடும்ப, சமுக, பொருளாதார, அரசியல் காரணங்கள் துணை நிற்க வேண்டும். சிறுநீரகம் செயல் படுவதில் சிரமம் ஏற்பட்டால் , அது உள்ள இடத்தில வலி. அது முதுகு வலி.
( முதுகுவலி போக உடல் நீட்சிப் பயிற்சிகள் 1. காலையில் எழுமுன் படுக்கையில்
மல்லாந்த நிலையில் ஒரு கால் L போல் உயர்த்தி , இறக்கி பின் மறுகால் பின் இருகால்
5 முறை. 2. மல்லாந்த நிலையில் ஒருகால் மடக்கி நெஞ்சு தொட்டு , தலை முன் எழ வேண்டும். பின் மறுகால் பின் இருகால் 5 முறை 3. மல்லாந்த நிலையில் கைகள் படுக்கையில்
ஊன்றி உள்ளங்கால் களும் ஊன்றி உடல் உயர்த்த வேண்டும் 5 முறை.
4. இப்போது குப்புறப் படுத்து முதுகுக்கு மேல் ஒரு கால் நீட்டியவாறு உயர்த்த வேண்டும். பின் மறுகால் பின் இருகால் 5 முறை.
5. குப்புறப் படுத்த நிலையில், தாவங்கட்டை இரு கை தாங்கிய நிலையில் கால்கள்
மாறி மாறி முதுகின் கீழ்ப் பகுதியை த் தட்ட வேண்டும். 10 முறை.
6. சிறு குழந்தை தவழ்ந்த நிலையில் தலை, மார்பு தூக்குவது போல் 5 முறை செய்க.)
நல்ல பயன் கிடைக்கும் . அன்புடன், ஆ. மதி யழகன்

No comments:
Post a Comment