உடலின் ஐம் பூத உறுப்புகள் காட்டும் சுவை மற்றும் குணம் -பாடல் .
கல்லீரல் பச்சை புளிப்புதான் இச்சை ,
தீ ஈரல் சிவப்பு கேட்பது கசப்பு ,
மண்ணீரல் மஞ்சள் இனிப்பும், துவர்ப்பும் ,
நுரையீரல் வெள்ளை தேடுமே . காரம் ,...........44
சிறுநீரகம் ஊக்கும் செவ்விய உப்பு.
அறுசுவை தனிலே அரசாளும் சிறப்பு .
ஒருசுவை தனிலே மிகுதியும் விருப்பம் ,
உரக்கக் கூறும் ஓர் உறுப்பு மயக்கம் .....48
புளிப்பு கேட்பார் பூவையர் மசக்கையில் ,
கசப்பு கேட்பார் கடிநாகம் தீண்டையில் ,
இனிப்பு கேட்பார் இளமையில் பிள்ளைகள் ,
கார்ப்பு கேட்பார் கடமைமிகு வேலையில் ...52
எரிச்சலும் சினமும் ஏற்படும் கல்லீரலால் ,
மகிழ்ச்சி யும் பெருமையும் மலரும் இதயத்தால் ,
கவலையும் சிந்தனையும் காண்பிக்கும் மண்ணீரல் ,
துக்கமும் துயரமும் தொடுவது நுரையீரல் ......56
அச்சத்தால் அழியும் அரிய சிறுநீரகம் ,
அதைத் தீர்க்கும் நம்பிக்கை , அருங் கல்லீரல் கருணையால் ,
உச்ச இதயம் தெளிவால் ; உயர் மண்ணீரல் செழுமையால் ,
உணர்வாகும் நுரையீரல் உயிர்ப்பாகும் பரி மாற லால் .....60
படித்தமைக்கு நன்றி .அடுத்த நாள் பொருள் .அன்புடன்,
ஆ .மதி யழ கன் .

No comments:
Post a Comment