வாழ்க்கை நடைமுறைகளில் அக்கு ப ங் ச ர் புள்ளிகள் பகுதி 2
6.மலை ஏறும்போது கால் கை யின் யாங் பகுதிகள் வலிவாகத் தூண்டப்படும் .
7.நடப்பது போல் தவழ்வதும் ஒரு பயிற்சி .முட்டி நெகிழும் தன்மையால் வலுவாகும் .Sp9St 35.
8.உள்ளங்காலில் முன்னங்காலில் மையத்தில் உள்ளது K 1.இ தை த் தூண்டி (கை கட்டை
விரலால் 21 முறை கடிகார சுற்றில் சுழற்றி 60 முறை விட்டு விட்டு அழுத்துதல் ) மயக்கத்தில்
உள்ளவரை எழுப்பலாம்
ஒரு நாடி இருந்தால் மற்ற நாடிகள் எழுப்பலாம் .மூச்சு இருந்தால் நுரையீரல் Lu நாடி
உள்ளது .இப்போது அவரின் நான்கு விரல்களை ஒரு பிடி பிடியுங்கள், அதற்கு மேல் உள்ளங்கையை ஒரு பிடி , மணிக்கட்டு ரேகையோடு ஒரு பிடி , உள் முழங்கை மடிப்போடு ஒரு
பிடி .பிற நான்கு நாடிகள் உயிர் பெறும் .Lu 11, Lu 10, Lu 9, Lu 8, Lu 5
9.விடியற் காலையில் கை மரத்து ப் போனால் இதயம் பெரிகார்டியம் இயங்கவில்லை .அதைத் தூண்ட Lu 10 இரண்டு அல்லது மூன்று முறை அமுக்க உடன் சரியாகும் .வலக்கையில் Lu 10 அறிய , அதன் மேல் இடக்கையின் ஆள்காட்டி விரல் , நடு விரல் கவிழ்த்து
மணிக்கட்டு ஒட்டி இணையாக வைக்க நடு விரல் முனை தொடும் இடம் Lu 10.
10.ம ணி உருட்டல் , கோலம் போடுதல் , பள்ளாங் குழி விளையாடல் ...இவற்றில்
ஆள் காட்டி விரல் , கட்டை விரல் நுரையீரலைத் தூண்டுகின்றன .பிற விரல் முனைகள் இதயத்தை தூண்டுகின்றன .விரல் முனைகளில் பல தூண்டும் மர்மங்கள் அடங்கியுள்ளன .
உட்கார்ந்த நிலையில் உடல் பயிற்சி .எழுதும் பயிற்சியில் உலோகப் பேனா நன்று .
படித்தமைக்கு நன்றி .

No comments:
Post a Comment