உடலின் ஐம் பூதங்களும் அதன் உறுப்புகளும் பாடல் - பொருள்.
வலப் பக்கம் உள்ள நுரையீரல் கீழ் உள்ளங்கை வைக்கவும் . இது 1 ஆகாயம் (space )
பின் வல உள்ளங்கையை குறுக்காக நகர்த்தி இட மேல் பகுதியில் வைக் க 2 தீ ( Fire )
பின் வல உள்ளங்கையை கீழாக நகர்த்தி இடக் கீழ் பகுதியில் வைக்க 3 (Earth )
பின் வல உள்ளங்கையை குறுக்காக நகர்த்தி வல மேல் பகுதியில் வைக்க 4 (Air )
பின் வல உள்ளங்கையை முதுகு நோக்கி காட்டவும் 5 (நீர்), பின்கை கட்டுவதும் காட்டும்.
முதல் நான்கு வரி பொருள் : உலகிலும் உடம்பிலும் ஐம் பூதங்கள் உண்டு .
நான்கு முதல் எட்டு வரி வரைப் பொருள் :ஆகாயம் (space ), தீ (Fire ), மண் (Earth ), காற்று
(Air ), நீர் (Water ) ஐம் பூதங்கள் .சீனர்கள் ஆகாயத்தை மரம் ( Metal ) என்பர் .காற்றை உலோகம் (Metal ) என்பர்.
எட்டின் பின் பன்னிரண்டு வரி வரைப் பொருள்: புவியைச் சுற்றி உள்ளது ஆகாயம். உங்களைச் சுற்றி உள்ளதை உணர்வது உடல் ஆகாயம் ஆன கல்லீரல் .கல்லீரல் பாதிப்பு கண்களில் தெரியும் . (மஞ்சள் காமலை , கள்ளச் சாராய பாதிப்புகள் ).கண்களே அதன் வெளி உறுப்பு .Liver outside organ is eyes .தீ ஈரல் இதயத்தை (Heart ) மற்ற ஈரல்கள் (மண்ணீரல், கல்லீரல், நுரையீரல் ) போல் பெயர் இட்டு அழைக்க தீ ஈரல் (மதி யழகன் சொல்லாட்சி ) என்போம் . நான் என சொல்லும் நாக்கு இதன் வெளி உறுப்பு .
பனிரண்டின் பின் பதினாறு வரி வரைப் பொருள் : மண் ஆக உள்ளது மண்ணீரல் (spleen )
ம என சொல்லும் உதடு வெளி உறுப்பு . காற்று நீர் கலந்தால் நுரை . காற்றாக நுரையீரல் (Lungs ) உள்ளது . நெற்றி கீழ் உள்ள மூக்கே வெளி உறுப்பு .
பதினாறின் பின் இருபது வரி வரைப் பொருள் : 23 குரோம சோம்களில் பாதிப் பாதி , தாய் தந்தை உடையது . அதில் உள்ள ஜீன்களும் அவ்வாறே . அவற்றின் சக்தி சிறுநீரகத்தில் உள்ளது .சிறுநீரகமே ஆதிசெல் ஆக அமர்ந்து பழைய வடிவங்களை மீள் ஆக்கம் செய்கின்றன .
தாய் , தந்தை தந்த 120 ஆண்டுகள் வேலை செய்யவல்ல நீண்ட கால மின்கலம் (Long
Life Battery ) கல்லீரல் (Liver ) என்பது மின்னூட்ட மின்கலம் ( Rechargable Battery ).சிறுநீரகத்தின் வெளி உறுப்பு அவ்வடிவக் காதுகள் .
படித்தமைக்கு நன்றி .அன்புடன், ஆ .மதி யழகன் .

Great na. Keep it going...!
ReplyDeleteபாட்டு நன்று
ReplyDeleteபொருளோ நனி மிக நன்று