கட்டுரை தொடர்ச்சி - உடல் நலம் காக்க அறிய வேண்டிய உண்மைகள் ..
[3] உயிர் விளக்கம் : ஐம்பூதம் ஒன்று சேர்ந்தால் உயிர். ஏழு வண்ணம் சேர்ந்தால் வெள்ளை.
அதனால், வெள்ளை நிறத் தன்மை கொண்ட நுரையீரல் காற்று - அதாவது மூசுக் காற்று
- உயிரோடு நெருக்கம் உடையது. உயிர் காக்கும் நிறம். பிரபஞ்சத்தின் ஞானத்தை உச்சந்தலை வழியே பிறந்தவுடன் கொண்டு வந்தது - எனக் கூறுவர் .
ஐம்பூதம் உள்ளே இருக்கிறது. வெளியேயும் இருக்கிறது. எனவே உயிர் உள்ளேயும் இல்லை ; வெளியேயும் இல்லை - அதாவது உள் - வெளித் தொடர்பில் உடம்பைத் தொட்டவாறு ஆவி வடிவில் ( செல்கள் ஒவ்வொன்றும் வெளியிடும் வெப்ப மற்றும் கதிர்
வீச்சுத் தன்மையால் ) உள்ளது.
ஒரு பிணத்தையும், மயக்கம் அடைந்த ஓர் ஆளையும் எட்டி நின்று கிரிலியன் படம் எடுத்தால் , அல்லது அகச் சிவப்பு படம் எடுத்தால் -
உயிர் அற்ற உடலில் ஒளி இருக்காது. உயிர் உடலில் ஒளி இருக்கும்.
எனவே, ஒளித் துளியே உயிர். ஒளி வெள்ளமே பேருயிர். ( துவைதம் ? அத்வைதம் !)
அத்வைதம் = இரண்டல்ல - என்பது மிகவும் நுணுக்கமான சொல் அமைப்பு.
[4] நோய் விளக்கம் :
இரண்டே பிரிவுதான். (1) மரபு சார்ந்து வருவது. (2) சூழல் சார்ந்து வருவது.
மரபு நோய்கள் : மரபு நோய்களை கட்டுப் படுத்தலாம் . பாதிப்பு குறைக்கலாம். நீக்கும் வழி
ஜீன்களை மாற்றுவதே.
சூழல் நோய்கள் : சூழல் நோய்கள் என்பது முதலில் 'நீங்கள் ' பின் உங்கள் அடி மன
உணர்வுகள் , உங்கள் இனம் (சுற்றி உள்ளவர்கள் ) வழி பொங்கி வரும் உணர்வுகள் .
இதில் ஏற்படும் தளர்வு , மற்றும் வேகம் உடலைத் தாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி
குறைகிறது. ஒவ்வொரு நோயாக வந்து ( நெஞ்சில் சளி, வயிற்றில் அஜீரணம் ) உட்கார்ந்து
விடுகிறது.
மனம் பாதித்த பின் நோய் வளர்ச்சி - சிறுநீரகம் முதல் சிறுநீரகம் வரை.
முதலில் உறக்கம் கெடும். சிறுநீரகம் - கல்லீரல் தொடர்பு இரவு 11- 3 மணி வரை .
உண்டியல் கெடும். ( கல்லீரல் )
இரண்டாவது அந்த எண்ணங்கள் திரும்பத் திரும்ப வருவதால் பித்தப் பை கெடும்.
மூன்றாவது , பெரி கார்டியம் நினைத்து , நினைத்து முட்டுவதால் இதயம் தாறு
மாறாகும்.
நான்காவது, இதய ஆற்றல் தர வேண்டிய கல்லீரல் சரியில்லை. இதய ஆற்றல் பெற
வேண்டிய மண்ணீரல் (வயிறு ) செரிமானம் இன்றி , சிறிது சிறிதாகக் கெடும்.
உடலுக்கான அல்லோபதி மருத்துவர் இதய நோய்க்கான மருந்துகளோடு முடித்துக்
கொள்வார். நாம் பணத்தைத் தேடி, புகழைத் தேடி , இன்பத்தைத் தேடி ...தேடித் தேடி
பரபரப்பாவோம். தீர்வு என்னவோ, தியானமும், அமைதி வாழ்வுமே !
வயிறு கெட்ட பின் , அதன் ஆற்றல் பெறும் நுரையீரல் வறட்சி, அல்லது சளியால் கெடும்.
நுரையீரல் ஆற்றல் பெற வேண்டிய சிறுநீரகம் கெடும்..சூழல் கெட்டாலும் நுரையீரல்
கெடும். சத்து கிட்டாமலும் மண்ணீரல் கெடும். சிறு நீரகம் தாக்கப் பட்டது , நடையில்
தெரியும்.
தீர்வுரை : உடல் நலக் கேடு என்பது உங்கள் மனம் -50%, வாழும் தன்மை -25% ,
பணித்தன்மை மற்றும் சூழல் பாதிப்பு 25% . எனப் பல படிகள் தாண்டி ஏற்படுகிறது.
நல்ல மனம், நல்ல மரபு சார்ந்த பழக்க வழக்கங்கள் , பணி ஒழுங்கு, சூழல் தன்மை ,
நோய் தடுப்புக்கான ஆசனங்கள் , மூச்சு பயிற்சி இவையே மனிதனை நூறாண்டுக்கு
அழைத்துச் செல்லும்.
கார்த்திகை, கிரிஷ்துமசு, புத்தாண்டு -2015 வாழ்த்துக்கள் . அன்புடன் , ஆ . மதி யழகன்.

No comments:
Post a Comment