தமிழ் உயிர் எழுத்துக்கள் பொருந்தக் கூடிய அக்கு பங்சர் புள்ளிகள் .
முகவுரை :
உடலில் ஐந்து தனிமங்கள் (பூதங்கள் ) 1, 2, 3, 4, 5 முறையே கல், தீ , மண் ,
நுரை, நீர் எனப் பார்த்தோம் . உயிர்த் தன்மை போற்றும் இவ்வுறுப்பு களுக்கு ஈடான ,
இணையான, ஒத்துப் போகும் உயிரின் அதிர்வொலிகள் , வலுவாக ஒலிக்கப் படும் இடங்கள்
காண்போம்.
தனிமங்கள் - உறுப்பு - அதிர்வு - ஆங்கிலப் பெயர் .
1. ஆகாயம் - கல்லீரல் - அதிர்வு 'அ ' -LIVER
1. ஆகாயம் - பித்தப்பை - 'ஆ ' - GALL BLADDER
2. தீ - மனம், இதயம் - 'இ ' - PERI KARDIUM , HEART
2. தீ - மூ வெப்ப மண்டலம், சிறுகுடல் - 'ஈ ' - TRIPLE WARMER , SMALL INDUSTINE
3. மண் - மண்ணீரல் ( +கணையம் ) -'உ ' - SPLEEN (+ PANCREAS )
3.மண் - இரைப்பை - ' ஊ ' - STOMACH
4.காற்று - நுரையீரல் - 'எ ' - LUNGS
4. காற்று - பெருங்குடல் - 'ஏ ' - LARGE INDUSTINE
5. நீர் - சிறுநீரகம் - 'ஒ ' - KIDNEY
5. நீர் - சிறுநீர்ப்பை - 'ஓ ' - URINAL BLADDER
விட்டுப் போன 'ஐ ' அதிர்வு
இதயத்திற்கும் , வலப் பக்க நுரையீரலுக்கும் இடையில் உள்ள இதய உறை ( பெரி கார்டியம் )
பகுதியை 'ஐ ' எனல் பொருந்தும்.. நான் என்பதை அங்குதான் கை வைத்து கூறுகிறோம்.
மெய் எழுத்தில் யகரம் (இடையின முதல் ஒலி ) அங்குதான் தொடக்கம். (பார்க்க : ஐந்து
தனிமங்கள் - ஐம்பூதத்தில் தமிழ் - 32 வரி பாடல் மேலும் 24 வரி பாடல்கள்.)
ஐ என்பது கூட்டு ( அ +ய் ) ஒலி ஆனாலும் உயிர் எனவேக் கருதப் படுகிறது.
இதுவே மனம்
கை நடு விரல் முனை வரை ஓடி நான்காம் விரல் மோதிரவிரல் வழி திரும்பும் ஓட்டம்
மனதின் ஓட்டமே !
6. மனம் - 'ஐ ' - பெரி கார்டியத்தில் ஒரே ஒரு சிறப்புப் புள்ளி , மன ஓட்டத்தில் மனம் சந்திக்கும்
புள்ளி இருக்க வேண்டும்
விட்டுப் போன '^ஒள ' அதிர்வு
இடையின வகர ஒலி , மெய்யில் வரும் இடம் நாபி - ^ஒள - NAVEL
நாபி மேல் ^ஒள அதிர்வு உண்டு.
12 உயிர் எழுத்துக்களின் வலு மிக்க இடங்கள்.

'அ ' LIV 1
பாடல் : காற்பெரு விரல் வெளி நகத்து க்
கீழ் முனையில் கல்வலுவாம்
தீர்க்கும து கால் வலிகள்
தீர்த்து விடும் தலை வலியும் ........176 (ஏழு ஓட்டங்கள் )
கல்லீரல், பித்தப்பை, கண் தொடர்பான அனைத்துக் கோளாறுகள் தீர்வும், நச்சுத் தன்மை நீக்கலும் இப்புள்ளியால் ஆகும்.
'ஆ ' GB 41
பாடல் : நான்காம் ஐந்தாம்
விரல் எலும்பு சந்திப்பில்
பார் பித்தப் பை வலு
தீர் இடுப்பு பாத வலிகள் ...........204 (ஏழு ஓட்டங்கள் )
மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்..
No comments:
Post a Comment