தொடர்ச்சி -தமிழ் உயிர் எழுத்துக்கள் பொருந்தக் கூடிய அக்கு பஞ்சர் புள்ளிகள் .
'தீ ' = மனம் + இதயம் , மன வலு P 8, இதய வலு H 8.
'இ ' P 8, H 8
P 8 : இதய ரேகை நடு விரல்
இணைவிடம் மனத் தீ
உதயமாம் வெப்பம்
ஒழி படும் சோம்பல் ...........88 ( ஏழு ஓட்டங்கள் )
H 8: இதய ரேகை சுண்டு விரல்
இணையுமிடம் இதயத் தீ
உதயமாம் வலிமை நிலை
ஒழி யுமாம் வேர்வை நிலை ......, 136 (ஏழு ஓட்டங்கள் )
மனம், இதயம், மூ வெப்ப மண்டலம், சிறுகுடல் சார்ந்த அனைத்து நோய்களும் தீரும்.
' THUMPS UP ' செய்க ; இதய ரேகையில் உள்ள P 8, H 8 தூண்டப் படும்.
''ஈ ' Tw 6, S I 5 -மூ வெப்பத் தீ , சிறுகுடல் தீ
Tw 6: மணிக்கட்டு புறக் கோட்டில்
மூட்டை ஒட்டி மூன்று சுன்
இருக்கட்டும் மூ வெப்பத் தீ
நொறுக்கட்டும் தோளின் வலி ...........124 (ஏழு ஓட்டங்கள் )
S I 5: மணிக்கட்டு தொடக்கத்தில்
கை சாய்க்க வரும் பள்ளம்
கணிக்கட்டும் சிறுகுடல் தீ
களையட்டும் தோளின் வலி ..............168 (ஏழு ஓட்டங்கள் )
முன் கை அசையும் விளையாட்டுக்கள் இதயம் காக்கும் .
Tw 6, S I 5 > P 8, H 8
ஈ > இ
'உ ' S p 3 - மண் வலு
முதலில் Sp 2- மண் தீ பாடல்.
காற் பெருவிரல் கை மடக்க
கூர் மடிப்பில் மண் தீயாம்
சர்க்கரை நோய் வந்ததென
சாற்றி விடும் இவ்விடத்தே ........224 (ஏழு ஓட்டங்கள் )
இப்போது Sp 3: மண் வலு பாடல்
மண் தீ முகடு தாண்டி
முதற் பள்ளம் மண் வலுவாம்
முன்னுரைக்கும் சோகை நோயை
முதலாக்கும் செவ்வணுக்கள் .........228 ( ஏழு ஓட்டங்கள் )
மண்ணீரல், கணையம், இரைப்பை, உதடுகள், மாத விலக்கு சார்ந்த அனைத்து நோய்களும்.
மேலும் குறைந்த மற்றும் அதிக இரத்த அழுத்தம் சரி செய்யும்..
'ஊ ' St 36 இரைப்பை வலு
St 36: முழங்காலின் முச்சுன் கீழ்
முன்னல்ல பின்னோருசுன்
இலங்கும் இரைப்பை வலு
எடுக்கும் நோயின்வலு .........260 ( ஏழு ஓட்டங்கள் )
ஊ > உ St 36 > Sp 3
மேலும், அடுத்த நாள், அன்புடன் ஆ. மதி யழகன்..
No comments:
Post a Comment