நோய் மற்றும் தீர்வு - 6B. P , 7. எலும்பு வலி 8. இருமல் .
6. B . P - இரத்த அழுத்தம் : தீர்வுப் புள்ளிகள் H 9, DU 20, Liv 3
(1) H 9 - இதயம் கல் - இடது கை சுண்டு விரல் நக முனை (4- ம் விரல் ஒட்டி )
பாடல் மற்றும் விளக்கம் , பார்க்க வரிசை எண் 11/60
(2) Du 20 (or GV 20) -ஆளுமை ஓட்டம் 20 - உச்சந் தலைப் புள்ளி - காதுகள் இணைக்கும்
கோடும் மூக்கு முனை, பிடரி இணைக்கும் கோடும் வெட்டும் புள்ளி.
இவை இரண்டும் நாள்தோறும் அக்கு பிரசர் செய்ய வேண்டும்.
(3) Liv 3 - கல் மண் - கால் கவுளி - 2 நி அக்கு ஊசி அல்லது 10 முறை அழுத்தம்
பாடல் மற்றும் விளக்கம் , பார்க்க வரிசை எண் 33/60
குறைந்த இரத்த அழுத்தம் : தீர்வுப் புள்ளிகள் : H 9 உடன் Ren 17
H 9 மேலே கூறப்பட்டுள்ளது . Ren 17 (or C V 17)-மார்புக் காம்புக் கோட்டின் மத்தி .
நாள் தோறும் அக்கு பிரசர் மற்றும் தேவையானபோது .
7. எலும்பு வலி : எல்லா எலும்பு வலியும் -
தீர்வுப் புள்ளி UB 62 - நீர்ப்பை மனம் - வெளிப்புறக் கணுக்கால் மூட்டு நேர் கீழே .
பாடல் மற்றும் விளக்கம் பார்க்க வரிசை எண் 58 A /60
கை எலும்பு வலி -
தீர்வுப் புள்ளி LI 2 - குடல் நீர் - 2- ம் விரல் , அதன் கை எலும்பு சேரும் மூட்டின் கீழ் .
பாடல் மற்றும் விளக்கம் பார்க்க வரிசை எண் 7/60
8. இருமல் : தீர்வுப் புள்ளிகள் Lu 10, Lu 5, Lu 8 .
(1) Lu 10 - நுரைத் தீ - கையில் உள்ள கட்டை விரல் தாங்கும் எலும்பின் மத்தி .
பார்க்க வரிசை எண் 2/60
(2) Lu 5 - நுரை நீர் - முழங்கை மடிப்பு ரேகையின் இருதலைத் தசைநார் வெளிப் பள்ளம்.
( இருமல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு.) பார்க்க வரிசை எண் 5/60
(3Lu 8 - நுரை வலு - மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் இருந்து 1 சுன்
மேலே . ( இருமல், ஆஸ்துமா , தொண்டை கரகரப்பு , காரை எலும்பு வலி ) வரிசை எண் 4/60
மேலும், அடுத்த நாள் , அன்புடன், ஆ . மதி யழகன் .

No comments:
Post a Comment