நோய் மற்றும் தீர்வு - 9 இடுப்பு வலி 10 இருதயப் படபடப்பு .
9. IDUPPU VALI - இடுப்பு வலி (Back pain )
தீர்வுப் புள்ளிகள் : UB 40, GB 41, Sp 5, Lu 9, H 9, S I 1
(1) UB 40 - நீர்ப் பை மண் - முழங்கால் மடிப்பு ரேகையின் மத்தியில் .
பார்க்க வரிசை எண் 60/60
(2) GB 41- பித்தப்பை வலு - காலின் 4 வது 5 வது கால் விரல் எலும்புகள் (கவை போல )
சேரும் இடத்தில் உள்ள பள்ளம் .
பார்க்க வரிசை எண் 38/60
இவை இரண்டில் நாள்தோறும் அக்கு பிரசர் செய்தாலே, வலி பெருமளவு குறையும்.
(3) Sp 5 - மண் நுரை - உட்புறக் கணுக்கால் மூட்டின் முன்புறம் உள்ள பள்ளம் .
பார்க்க வரிசை எண் 44/60
அல்லது (4) Lu 9 - நுரை மண் - மணிக்கட்டு ரேகையின் வெளி ஓரக் கடைசியில் உள்ளது .
பார்க்க வரிசை எண் 3/60
இவை இரண்டில் ஒன்று போதும் . Sp 5- வெள்ளைப் புள்ளி. Lu 9 - கேட்பு வெள்ளை.
(5) H 9 - இதயம் கல் - (இடது ) கை சுண்டு விரல் நக முனை -4-ம் விரல் ஒட்டி
பார்க்க வரிசை எண் 21/60
(6) S I 1- சிறுகுடல் நுரை - (இடது ) கை சுண்டு விரல் மறு நக முனை
பார்க்க வரிசை எண் 26/60
இடது கை சுண்டு விரலின் நகங் கீழ் இரு முனையிலும் 60 முறை அழுத்தம் .
10. Irudayap Padapadappu - இருதயப் படபடப்பு அல்லது நெஞ்சு வலி
தீர்வுப் புள்ளிகள் : H 7,H4 , H 3, P 3, Lu 9
(1) H 7 - இதய மண் - மணிக்கட்டு ரேகையின் உட்பக்க ஓரத்தில் அல்னா எலும்பின் வெளிப்
பக்கத்தில் அமைந்து உள்ளது.
பார்க்க வரிசை எண் 23/60
(2) H 4 -இதய நுரை - H 7- ல் இருந்து 1. 5 சுன் மேலே
பார்க்க வரிசை எ ண் 24/60
(3) H 3- இதய நீர் - H 3 - முழங்கையை 90 பாகை மடக்கும் போது , முழங்கை மடிப்பு
ரேகையின் உட்புற ஓரக் கடைசியில் உள்ளது.
பார்க்க வரிசை எ ண் 25/60
(4) P 3 - மன நீர் - முழங்கையின் இருதலைத் தசை நார் ஒட்டி உட்பக்கம் அமைந்துள்ளது .
பார்க்க வரிசை எண் 15/60
(5) Lu 9 - நுரை மண் - மேலே நான்கில் கூறப்பட்டுள்ளது
மணிக்கட்டில் கட்டப் படும் கயிறு, காப்பு உதவும்.
மேலும் , அடுத்த நாள் , அன்புடன், ஆ . மதி யழகன்..

No comments:
Post a Comment