பிரம்மம் 5- நிலை விளக்கம்
நிலை விளக்கம்: "புயல்" நிலை கொண்டுள்ளது என்கிறோம்.
நிலை என்பது அந்த இடத்தில் சக்தி யோடு நகர்ந்து சற்றே நின்று மேலும் நிரப்பிக் கொண்டு இருக்கிறது.இது போதுமான சக்தி இருந்தால் மேலும் நகரத் தொடங்கும்.
இந்த சக்தி கல்லீரல் முனையில் 'எவ்வளவு' இருக்கிறது என்பதே கல்லீரல் நிலை அல்லது பிரம்ம சக்தி நிலை அல்லது பிரம்ம உடல் நிலை.
இதன்படி,
(1) LIVER END ENERGY-கல்லீரல் முனைப்பு-பிரம்ம நிலை
முழுமையான ஒரு பானை-100%
(2)PERICARDIUM END ENERGY-பெரிகார்டியம்-மனநிலை.
(3)SPLEEN END ENERGY -மண்ணீரல் -சுரப்பு நிலை
(4)LUNGS END ENERGY-நுரையீரல் -(பரு) உடல் நிலை
(5) KIDNEY END ENERGY-சிறுநீரகம்-உயிர் நிலை(படம்)
பிரம்ம உடலின் பயணம்.
LIV-1: இது நிரப்பப் பட்ட பானை.இதய வடிவம்.
PROBE அழுத்த வலியின்மை 100% நலம்,கல்லீரலில்.
இலேசான வலி 40%;நடுத்தர வலி 30%;உயர் வலி 20%
தன்வலு மூலம் கல்லீரல் /பிரம்ம நிலை தெரியும்.
LIV-2: பானை,சிறு பானைக்கு(மகனுக்கு) சக்தி தருதல்-வடிவம்"பெரிய சிறிய இதய வடிவம்.
ஆற்றல் பெறும் மகன் தீ பூதம்- நான்கு உறுப்புகள்
(1) பெரிகார்டியம் (2) மூவெப்ப மண்டலம்(3) இதயம்(4) சிறுகுடல்.//இந்த இடத்தில் இறந்தவரின் கால் கட்டைவிரல்களைக் கட்டுவதன் மூலம் இறுக்கம் தருவர்.இது உயிர் கல்லீரல் வழி மேல்மனம் வந்து விழிப்பு வர.
LIV-3: கல்லீரல் ஆற்றல் தந்தது தீ(மனம்+இதயம்).
மனமே முதலில் ஆற்றல் பெறும்.இதயம் அப்பாவி;அடுத்த
நிலைதான்.//உடல் உழைப்பில் எடுக்கும் ஆற்றல் ஒரு பங்கு எனின், மன உழைப்பில் எடுப்பது பத்து மடங்கு.// மனம் அதிக சிந்தனையில் மூழ்க,அடுத்த நிலை மண்ணுக்கு சக்தி சேரவில்லை.கல்லீரல் அதிர்ந்து (SHAKED AND GIVE) கொடுத்தல்.ஒன்று தாண்டி ஓடி கொடுத்தல்-கட்டுப்பாடு சுற்று. LIV-4 : வரவெல்லாம் செலவானால் வாழும் வழி, சிறு வருமானம் -கைச் செலவு- FEEDING BOTTLE
LIV-5,6,7 மனம் சார்ந்த,இடம் சார்ந்த வலிகள் தீர்வு.
LIV-8: செலவு எகிறி வெப்பம் ஏறுதல்.சம்மணம் மூலம் மறு நிரப்பல்.பெரிய குழாய் திறப்பு.தாய் சிறுநீரக ஆற்றல் கேட்டு வாங்கும் இடம்.
LIV-9,10,11,12,13-இடம் சார்ந்த சக்தி அளித்தல்
LIV-14 ஓட்ட இறுதி-சக்தி ஒப்படைப்பு மகன் தீயிடம்.
ஆசான்25/11/2017 பிரம்மம் 5 (படம்)

No comments:
Post a Comment