ஐந்து உடல் -பிரம்மம் 4-நோய் விளக்கம்,பாடல்.
(1) தலைவலி: ஓய்வு,உறக்கம் இன்மை.இரவு 11-3 வரை சக்தி பெறாத பற்றாக் குறை.//கல்லீரல்-அடிமனம்-Storing base mind-Sub conscious mind-நினைவு அடுக்கில் கோளாறு-தீரா சிக்கல்//வேண்டாத நபர் வருகை/சினம்/
கல்லீரல் சமாளிக்க முடியாத நிலை
-ஆகாயம்,கல்லீரல் அல்லவா! சரி செய்.
தீர்வு: ஓய்வு,உறக்கம்/மன ரீதியான சமாதானம்/முறையான பூத ஓட்டம் ஆக்ஸிஜன்/நுரை,நீர்ச் சத்து/நீரகம்,
சக்தி சேமிப்பு/கல்லீரல் என ஆக்குக.
(2) மூச்சுத் திணறல்:ஆக்ஸிஜன் வழித் தடங்கல்.தீர்வு:காற்றோட்ட வெளி, மூச்சுப் பயிற்சி.
(3)ஆண்மைக் குறைவு:சுற்றுப் புறம் சரியில்லை.இனிய சூழல் ஆக்கு.கல்லீரல் சக்திக்கு ஐம்பூதக் கனி மாதுளம் பழம்
வெளிப்புறத் தோல் மட்டும் குப்பைக்குப் போக, வெள்ளைக் குருத்து,மஞ்சள் படலம் உட்பட சாறெடுத்து உண்க./நாள்தோறும் பேரீச்சை தேனோடு உண்க.நடை அரை மணி.சம்மண அமர்கை முடிந்த போதெல்லாம்.
(4) இரத்த அழுத்தம்: கல் Liv 1 வலுவாகி,Liv2 மகனுக்கு அளித்து அதன் வழி மண்ணுக்குப் போகாத நிலையில்,தானே
கிளை விரித்துத் தாவுதல்.அவசர நிலைக்கு சரி.நோய் அல்ல.Liv3 அக்கு பிரசர்.அக்கு ஊசி 2 நிமிடம். //வாழைப் பழம்,பேரீச்சை,திட்டமிட்ட செயல்,மன ஒழுங்கு.(திருக்குறள்,ஓஷோ தியானங்கள்)
(5)தொடை நரம்பு வாதம்-சயாட்டிகா-பிரம்ம உடல்,மன உடல் தீர்வு KIDNEY-LIVER-PERICARDIUM தீர்வு.
(6) ஞாபக மறதி: கல்லீரல் நினைவுச் சுமையில் சில அடுக்குகள் மீள வில்லை.//ஆர்வமாய்ப் படி./இரவு படி;காலையில் நினைவு கூர்க//பேரீச்சை,வல்லாரை உண்க.
(7) கட்டிகள் (8) கண் எரிச்சல்-வெப்பம் கூடிய நிலை/ கல்லீரல் வலு ஏற்று.
(9)உடல் சோர்வு (10) மயக்கம்- கல்லீரல் சக்தி தேக்கம்/எலுமிச்சை சாறு அருந்துக.
(11) மஞ்சள் காமாலை-வெப்பம் உச்சம்-கல்லீரல் வலு
(12) கோமா-கல்லீரல் இயக்கம் தடை./ LU5-K1-LIV8 தொடர்ச்சி இயக்கம் ஊட்டுக.
பிரம்மம்-கல் பொதுத் தீர்வு-பாடல்
நடையும் சம்மணமும்
நலமாக்கும் கல்லீரல்
இடையேதான் கீரை சுரை
எலுமிச்சை நன்மை .............4
ஆசான்.24/11/2017.பிரம்மம் 4

No comments:
Post a Comment