பிரம்ம உடல்- பிற ஒப்பீடு
# கொடுப்பவர் --- வாங்குபவர்
இறைவன் --- மனிதன்; மன்னன்/அரசு---மக்கள்;
பரமாத்மா-ஜீவாத்மா;கடவுள்---நீ;பதி---பசு;தாய்---மகன்;
PERMANENT BATTERY ---RECHARGEABLE BATTERY ;
கடல்---கடல் துளி; ஆதி சக்தி 100%---மூலதனம் 5%
ஒலி அதிர்வு ஒ,ஓ---பிறப்பு ஒலிகள் அ,ஆ
மெய்,முதுகு முழுவதும்---மெய் ,முன் மார்பு வலப்பக்கம்
மெல்லினம்"ஙஞணநமன"---வல்லினம் "கசடதபற"
சிறுநீரகம்+நுரை கூட்டு---கல்லீரல்+நுரை கூட்டு
குளிர்ச்சி ---பிங்கலை சுவாசம் ,வலம் வெப்பம்.
முன்னோக்கு புள்ளிகள் இரண்டு-FORWARD POINTS TWO.
புள்ளி-1: கீரைப் புள்ளி K1-முன்னங்கால் மையம் என்பது
தோராயம்.படம் காண்க.கல்லீரலுக்கு ஆற்றல் சேரும்.கல்லீரல் தன் வலுப் பானை LIV1 உயிர் "அ" இதனால் முழுதும் நிரம்பும்.உணவு+பழக்கம்=உடல் நலம்.//உணவு,நீரும்,நீர்ச்சத்து உள்ள பொருள்களும் ஆற்றல் (சக்தி) தரும்.
நடைஎன்பது ஒரே நேரத்தில் தூண்டு வலு K1,தன் வலு LIV1
இரண்டும் தூண்டி பிரம்ம வலு சேர்க்கும்.(படம்-வரம் இரண்டுதான்).
புள்ளி 2:சுரைப் புள்ளி UB 65-கால் சுண்டு விரல் பாதத்தோடு இணையும் புள்ளிக்கு கீழ் உள்ள புள்ளி..சம்மணம் இட தரை தொடும். படம்.பித்தப்பைக்கு ஆற்றல் சேரும்.பித்தப்பை தன்வலுப் பானைGB 41-உயிர் "ஆ" இதனால் முழுதும் நிரம்பும்.நீர்க் குத்து,நீர்க் கடுப்பு குணமாகும்.பொதுவாக,கழிவுகள் வெளியேற பித்தநீர்சுரப்பு கிடைக்கும். உணவு+பழக்கம்=உடல் நலம்//உணவு,சுரைக்காய்.பழக்கம்,சம்மணம்.-ஆசான் -பிரம்மம்2///.23/11/2017

No comments:
Post a Comment