சதுக்கச் சிற்பம் பயன்படுத்தும் முறை :
எ. கா . கல்லீரல் சதுக்கச் சிற்பம் - கல் -, கல் + காண்க.
இது இடப் பக்கம் கல் - என்று உள்ளது.
இதுவே வலப் பக்கம் கல்+ என்று உள்ளது.
(1) இட மேல் கட்டம் உடல், ஒரு குறிப்பிட்ட தவறான நிலையை எடுத்துக் கொண்டு உள்ளது.
"பொய் மயக்கம் " . இதன் தீர்வு வலது மேல் கட்டம் -" ஓய்வு , உறக்கம் " ஆகும்.
(2) இடக் கீழ் கட்டம் மனம், ஒரு குறிப்பிட்ட தவறான நிலையை எடுத்துக் கொண்டு உள்ளது.
"சினம், வெறுப்பு " . இதன் தீர்வு வலது கீழ் கட்டம் - " உயிர் இரக்கம் "
(3) மேலாக இடம் மேல் -0- செரிமானத் தலைவலி, கால் விரல் வலி . நோயின் யின் விளைவு.
பார்க்க வலம் மேல் -0- கல் தன் வலு 'அ ' . தீர்வுப் புள்ளி Liv 1
(4) இடம் கீழ் -0- இடுப்பு வலி, பாத வலி, குதிகால் வலி . நோயின் யாங் விளைவு.
பார்க்க வலம் கீழ் -0- பித்தப்பை தன் வலு "ஆ ". தீர்வுப் புள்ளி GB 41.
(5) இதுபோல் முதல் பக்கம் மேலே மற்றும் கீழே உள்ள x , -x , 2x , 3x நோய்களுக்கு தீர்வு
எதிர்ப் பக்க கல் + ல் கண்டு தெளியலாம்.
(6) இதுபோல் ஐம்பூதநோய் களுக்கும் (கல், தீ , மண், நுரை , நீர் ) நோயிலிருந்து தீர்வுப் புள்ளிகள் கொடுக்கப் பட்டுள்ளன.
மேலும் அறியத் தக்கன , இதே எடுத்துக் காட்டில் - கல் பூதம்
(1) பொது : உடல், மன விதிகளைப் பின்பற்ற "நோய்" இல்லை.
(2) '0' கட்டத்தில் நிற்பது பூத நோய் தொடக்கம். தன் வலு சரி செய்யப் பட வேண்டும்.
(Liv 1, GB 41)
(3)'X ' கட்டத்தில் நிற்பது முதல் சுற்று , தூண்டும் வலு. இது எச்சரிக்கை ஆகும். பூதம் தேக்க நிலையில் உள்ளது. தூண்டுக. (K 1, UB 65)
(4) '-X ' கட்டத்தில் நிற்பது இரண்டாம் சுற்று கேட்கும் வலு . இது தீவிர எச்சரிக்கை ஆகும்.
பூதம் சங்கட நிலையில் உள்ளது. கேட்க (Liv 8, GB 43)
(5) '2X ' கட்டத்தில் நிற்பது மூன்றாம் சுற்று கட்டும் வலு . இது வெகு தீவிர எச்சரிக்கை ஆகும்.
திரும்பி வரும் தீரா நோய். இடை பூதம் சிக்கல். இங்கு கல், இடை, மண் . இடையில் உள்ள தீ பூதம் சிக்கல் .அதனால் கல்லும், மண்ணும் சிக்கலில் உள்ளன. தற்காலிகத் தீர்வு (Liv 3, GB 34)
(6) '3X ' கட்டத்தில் நிற்பது நான்காம் சுற்று கவரும் வலு. இது முடிவான எச்சரிக்கை ஆகும்.
இது மீட்சி நோய். கவரும் பூதம் வலுக் குறைவில் உள்ளது. தற்காலிகத் தீர்வு (Liv 4, GB 44)
இதுபோல் பிறவும் அறிக.
No comments:
Post a Comment